K U M U D A M   N E W S

இந்திய விமான படை வீரர்கள் சாகச ஒத்திகை... களைகட்டிய மெரினா பீச்

விமானப்படை சார்பில் சென்னை மெரினாவில் வரும் 6ம் தேதி விமான சாகசம் நடைபெற உள்ளது. தற்போது மெரினாவில் இந்த நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் விமானப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதலமைச்சர் கடிதத்தில் முரண்பாடு?

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கிய ஆங்கில வழியிலான அறிக்கைக்கும், தமிழ் வழியிலான அறிக்கைக்கும் வேறுபாடு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வங்கதேசத்தை ஒயிட் வாஷ் செய்து டெஸ்ட் தொடரை கைப்பற்றிய இந்திய அணி

வங்கதேசத்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 7 விக்கெட் இழப்பிற்கு வெற்றி இலக்கை இந்திய அணி எட்டியது. இதன்மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை கைப்பற்றி வங்கதேச அணியை ஒயிட்வாஸ் செய்தது இந்தியா.

Muda Case : ”எனது குடும்பத்தை குறிவைக்கின்றனர்” நிலங்களை ஒப்படைப்பது குறித்து மனைவி எழுதிய கடிதத்துக்கு சித்தராமையா பதில்

Karnataka Chief Minister Siddaramaiah Muda Case : மூடா நிலங்களை திருப்பி ஒப்படைப்பதாக மனைவி எடுத்த முடிவை மதிப்பதாக தெரிவித்துள்ளார் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா.

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு

அக்டோபர் 3ம் தேதி முதல் 5ம் தேதி வரை தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

IND vs BAN 2nd Test Match : நாகினி ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி.. அதிரடி ஆட்டத்தால் இந்திய அணி அபாரம்

IND vs BAN 2nd Test Match : வங்கதேசத்திற்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய அணிக்கு 95 ரன்கள் டார்கெட்

இந்தியா மற்றும் வங்கதேச அணிகள் இடையே 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு 95 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

நேரில் ஆஜரான செந்தில் பாலாஜி.. குற்றப்பத்திரிகை நகல் வழங்கிய நீதிமன்றம்

போக்குவரத்துத்துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு தொடர்பான கூடுதல் குற்றப்பத்திரிகை நகல் அவரிடம் வழங்கப்பட்டது.

காரில் இருந்து குதித்து தப்பியோடிய ‘குருவி’.. கைதானவர்களின் வாக்குமூலம் என்ன?

சென்னையில் கொடுக்கல், வாங்கல் தகராறில் இளைஞரை காரில் கடத்திச் சென்ற 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ICU – வில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதி

உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரஜினிகாந்த் தற்போது ஐசியூ பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.