K U M U D A M   N E W S

அமெரிக்காவில் இருந்து புறப்பட்டார் பிரதமர் மோடி

அமெரிக்க சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தாயகம் புறப்பட்டார் பிரதமர் நரேந்திர மோடி.

அமெரிக்காவில் முக்கிய நபர்களுடன் பிரதமர் சந்திப்பு

நட்பு, வருங்காலங்களிலும் தொடரும் - டிரம்ப்

இந்தியாவுடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும்- அதிபர் டிரம்ப்

பிரதமர் நரேந்திர மோடி மிகச் சிறந்த தலைவர் என்றும் இந்தியா உடனான நட்பு வரும் காலங்களில் இன்னும் நெருக்கமாகும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தியாவும், அமெரிக்காவும் எப்போதும் நண்பர்கள்

அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடி - அதிபர் டிரம்ப் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு.

இலாகாவில் அட்ஜெஸ்ட்மென்ட் ...தலைமையின் ரகசிய அசைன்மெண்ட்? திமுகவின் தேர்தல் கணக்கு?!

தமிழக அமைச்சரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாற்றம் மேற்கொண்டு அமைச்சர் பொன்முடிக்கு கூடுதல் இலாகா ஒதுக்கியிருக்கிறார்.இந்த மாற்றத்திற்கு பின்னணியில் இருக்கும் காரணம் என்ன? பார்க்கலாம் இந்த தொகுப்பில்...

அமைச்சர் சேகர் பாபு வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு இந்தியா பதிலடி

காஷ்மீரின் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் துப்பாக்கிச்சூடு.

அமெரிக்கா சென்ற பிரதமர் மோடி.. இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் இன்று அமெரிக்கா சென்றடைந்தார். இவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை முடித்துக்கொண்டு அமெரிக்கா சென்றடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி.

”ல்தகாசைஆ இருக்கா?”... ’காதல்’ கடந்து வந்த பாதை!

உலகம் தோன்றியதில் இருந்தே தோன்றியது தான் காதல். அதை கொண்டாடுவதற்கே வருகிறது காதலர் தினம். காதலர்கள் மத்தியில் இத்தனை சிறப்புகள் வாய்ந்த இந்த ’காதலர் தினம்’ பல தசாப்தங்களாக பெற்ற பரிணாம வளர்ச்சியை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்...