பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் மீது தாக்குதலால் கள்ளக்குறிச்சியில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News
பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் மீது தாக்குதலால் கள்ளக்குறிச்சியில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News
பட்டியலின வகுப்பை சேர்ந்தவர் மீது தாக்குதலால் கள்ளக்குறிச்சியில் உச்சகட்ட பரபரப்பு | Kumudam News
ஆர்.பி. உதயகுமாரின் தாயார் மரணம் குறித்து தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு செங்கோட்டையன் மன்னிப்பு கோரினார்.
Headlines Now | 07 AM Headlines | 11 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு ஆசிய கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் ஐக்கிய அமீரக அணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது.
லட்சுமி கிளாசிக் ஹோம்ஸ் என்ற பெயரில் 26 பேரிடம் பணத்தை ஏமாற்றி மோசடி செய்த அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் செல்போன் பறிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு ரவுடிகள், காவல் நிலையத்திற்குள் சென்று ரகளை செய்து, போலீசாரைத் தாக்கியதுடன், காவல் ஆய்வாளர் அறையின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதலில் இரண்டு காவலர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தெரு நாய்களைக் கருணைக் கொலை செய்ய வேண்டும் என்று பேசிய நபர் மீது விலங்கு வதை தடுப்புச் சட்டத்திற்கு எதிராகப் நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
SPEED NEWS TAMIL | 10 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Latest News | DMK | ADMK | TVK | TNGovt
Property வாங்கும்போது எல்லாம் சரியா இருக்கானு பாருங்க | Housing Plan | Kumudam Spotlight
"நம்ம வாங்குற சொத்து அடுத்த தலைமுறைக்கு பயன்படும்" - Approval பார்த்து வாங்குங்க | Housing Plan
விசாகப்பட்டினத்திலிருந்து சென்னைக்கு கஞ்சா கடத்திய வழக்கில் 3 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், தப்பியோடிய ஒரு நபரைப் போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அடுத்த இரண்டு தினங்களுக்குக் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வீல் சேர் கொடுக்காத 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் | Kovai Suspend | Kumudam News
அதிமுக ஆட்சியின் திட்டங்கள் நிறுத்தம் - இபிஎஸ் | ADMK EPS | Kumudam News
District News | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
"அ.தி.மு.க.வின் நிரந்தர பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் இருக்க முடியும்" என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
SPEED NEWS TAMIL | 10 SEPTEMBER 2025 | விரைவுச் செய்திகள் | Latest News | DMK | ADMK | TVK | TNGovt
கோவை அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் லஞ்சம் கேட்பதாக புகார் | Govt Hospital | Patients
பாட்டாளி மக்கள் கட்சியின் பெயர், சின்னம்.. - ராமதாஸ் தரப்பில் கேவியட் மனு.! | PMK Ramadoss |
துபாய் சர்வதேச மைதானத்தில் இன்று நடக்கும் ஆசிய கோப்பை லீக் போட்டியில் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.
Headlines Now | 10 AM Headlines | 10 SEP 2025 | Tamil News Today | Latest News | DMK | ADMK | PMK
பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவுத்துறைக்கு இந்திய சிம்கார்டுகளை வழங்கிய நேபாள் நாட்டவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஈரோட்டில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை | Erode | Former Minister Sengotaiyan