தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சம்: ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.87,600-க்கு விற்பனை!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக். 1, 2025) ஒரே நாளில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து, ரூ.87,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Headlines Now | 6 PM Headlines | 01 OCTOBER 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
SPEED NEWS TAMIL | 01 OCTOBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt
பாலிவுட் நடிகர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் 3.5 கிலோ கோகைன் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த நடிகர், தனது டிராலியில் ரகசிய அறை அமைத்து, ரூ.35 கோடி மதிப்புள்ள போதைப்பொருளைக் கடத்தியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அக்டோபர் 2 முதல் 4ஆம் தேதி வரை தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
ஆசியக் கோப்பைப் பரிசளிப்பு விழாவில் பாகிஸ்தான் அமைச்சர் மோஷின் நக்வியிடம் கோப்பையைப் பெற இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், நக்வி தற்போது கோப்பையைப் போட்டியை நடத்திய ஐக்கிய அரபு அமீரக (UAE) கிரிக்கெட் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளார்.
கோவை போத்தனூர் அருகே திருடிய சேவலை டீ-சர்ட்டுக்குள் மறைத்து எடுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி வைரலாகி பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு மிச்சர் கம்பெனி ஓனர் அல்போன்ஸின் மனைவியுடன் கள்ளக்காதல் வைத்திருந்த 19 வயது இளைஞர் பவன்குமார், திருப்பத்தூரில் உள்ள அவரது பாட்டி வீட்டில், ஓனர் அல்போன்ஸ் மற்றும் 3 நண்பர்களால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளிகளைப் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
CT நிர்மல்குமார் உதவியாளரிடம் விசாரணை | Kumudam News
சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகம் முன்பாகவே இளைஞர்கள் சிலர் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் அதிவேகப் பந்தயத்தில் ஈடுபட்டுச் சாகசம் செய்தனர். போலீசார் ஒரு இளைஞரைக் கைது செய்த நிலையில், சிசிடிவி காட்சிகள் மூலம் தப்பி ஓடிய மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
"விஜய் விரைவில் கரூர் வருவார்" | Thaadi Balaji | Kumudam News
விஜய்க்கு சரியான Instructions கொடுக்கவில்லை | Thaadi Balaji | Kumudam News
கரூர் துயர சம்பவம் "மன உளைச்சலில் உள்ள விஜய்" | Thaadi Balaji | Kumudam News
Headlines Now | 3 PM Headlines | 01 OCTOBER 2025 | TamilNewsToday | Latest News | TNBJP | DMK | ADMK
விஜய் மக்கள் சந்திப்பு பயணம் ஒத்திவைப்பு | TVK Vijay Meeting | Kumudam News
VCK Thirumavalavan Speech | "விஜய்யின் கருத்து அரசியல் நேர்மையற்றது"- திருமாவளவன் விமர்சனம்
VCK Thirumavalavan Speech | "திமுக அரசு மீது பழிபோடுவது ஆபத்தானது" - திருமாவளவன் விமர்சனம்
"நாம் சரியான ஆளைப் பின்தொடர்கிறோமா? என்பது நமக்கு நிச்சயம் தெரிந்திருக்க வேண்டும்" என்று மாணவர்களுக்கு வெற்றி மாறன் அறிவுறுத்தினார்.
கரூரில் 41 பேர் உயிரிழந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக, தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா அலுவலகத்திற்கு வந்த கரூர் போலீசார், பரப்புரையின்போது எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் சிசிடிவி காட்சிகளைக் கேட்டு கடிதம் கொடுத்துள்ளனர். சர்ச்சைக்குரிய புரட்சி பதிவுக்காகச் சைபர் கிரைம் போலீசும் வழக்குப்பதிவு செய்துள்ளதால், ஆதவ் அர்ஜுனாவுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.
TVK House Fire | தவெக நிர்வாகி வீட்டுக்கு தீவைப்பு | Kumudam News
தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்தை கைது செய்ய மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
District News | 01 OCTOBER 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
SPEED NEWS TAMIL | 01 OCTOBER 2025 | விரைவுச் செய்திகள் | Stampede Tregedy | DMK | TVK | TNGovt
Headlines Now | 11 AM Headline | 01 OCT 2025 | Tamil News Today | Latest News | PMK | TVK | DMK
சிவாஜி சிலைக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் மரியாதை | MK Stalin | Shivaji Ganeshan | Kumudam News