விஜய் தேர்தல் சுற்றுப்பயணம்.. தவெக-வின் பிரச்சார லோகோ வெளியீடு!
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கான லோகோவை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
"உங்க விஜய் நா வரேன்" - இலச்சினை வெளியீடு | TVK Vijay | Kumudam News
நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயன், திருநங்கை வைஷு என்பவர் அளித்த பாலியல் மற்றும் மோசடிப் புகார் தொடர்பாக, தன் மனைவி மரியாவுடன் இணைந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு கண்ணீர் மல்க விளக்கம் அளித்துள்ளனர்.
பெரம்பலூரில் விஜய் பிரசாரம் செய்ய அனுமதி | Vijay Propaganda | TVK Leader | Kumudam News
"விஜய் முதலில் வெளியே வரட்டும்" - துரைமுருகன் | TVK Vijay | Duraimurugan | Kumudam News
விஜய் பிரசாரம் - நிபந்தனைகளை ஏற்ற TVK Vijay | TVK Election Campaign | Road Show | Kumudam News
சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ள படத்துக்கு ‘நூறுசாமி’ என தலைப்பிட்டுள்ளனர்.
'இட்லி கடை'யில் நானொரு மினி இட்லியாக சுவைக்கப்பட்டால் மகிழ்வேன்" என்று நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
"அதிமுகவை பாஜக கூட்டணியில் இணைத்துக்கொண்டே, அதை கபளீகரம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடுகிறது" என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் | TVK Vijay | Propaganda | #tvkvijay #vijay Kumudam News
திருச்சியில் இருந்து விஜய் சுற்றுப்பயணம் | TVK Vijay | Propaganda | Kumudam News
தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"தவெகவை பார்த்து திமுகவுக்கு பயம்" -விஜய் | TVK Vijay | Mk Stalin | TN Elections 2026 | Kumudam News
திருச்சி மக்களை சந்திக்கும் விஜய் டிஜிபியை சந்திக்கும் N Anand | TVK Vijay | Trichy | Kumudam News
தேமுதிக சார்பில் நடைபெற்று வரும் இல்லம் தேடி உள்ளம் நாடி மற்றும் மக்களைத் தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரையின் ஒரு பகுதியாக திருவாரூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அங்கு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.
சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது, ஐந்து ஆண்டுகளாகக் காதலித்துவிட்டு ஏமாற்றிவிட்டதாகத் திருநங்கை துணை நடிகை ஒருவர், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை புகார் | Actor Nanjil Vijayan | Kumudam News
"தேமுதிக இல்லாமல் எந்தக் கட்சியும் இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் நிரூபிப்போம்" என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
விஜய் பிரசாரம் - அனுமதி கோரி தவெக மனு | TVK Vijay Propoganda | TVK | Vijay | Kumudam News
தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்காக அனுமதி? என்.ஆனந்த் மனு அளிக்க திட்டம் | TVK Vijay Leader
இ.பி.எஸ்-க்கு எதிராக போராட்டம்... ''ஒன்றிணைந்தால் தான் ஓட்டுப்போடுவோம்'' எனவும் கோஷம்
விஜய் நடத்தும் சுற்றுப்பயணம் தாக்கத்தை ஏற்படுத்துமா?- வன்னியரசு பார்வை #tvk #vijay #vanniyarasu #vck
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து மாவட்டம் வாரியாக விஜய் சுற்றுப்பயணம் #tvk #tvkvijay #election2026
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஏழு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.