விஜய்யும்... அரசியலும்... அஷ்டம சனியும்.. ஜோதிடரின் விசேஷ கணிப்பு!
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அஷ்டம சனி நடக்கும் வேளையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார் என பிரபல ஜோதிடர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நடத்தியது மாநாடு அல்ல, பிரமாண்ட சினிமா சூட்டிங் என அமைச்சர் ரகுபதி விமர்சனம் செய்துள்ளார்.
ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என விஜய் தெரிவித்திருப்பது விசிகவுக்கான சிக்னல் இல்லை. விசிகவை ஆதரிக்கும் மக்களுக்கு கொடுக்கும் சிக்னல் என அரசியல் விமர்சகர் மதூர் சத்யா தெரிவித்துள்ளார்.
திராவிட மாடல் எனக் கூறிக்கொண்டு திமுக மக்களை ஏமாற்றுவதாக, தவெக மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் விமர்சித்திருந்தார். இதற்கு அமைச்சர் மா சுப்ரமணியன் பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, திமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.
பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திமுக - முதலமைச்சர் ஸ்டாலின்
கெட்டப்பையன் சார் அந்த சின்ன பையன்... குட்டி Story சொன்ன விஜய்
உச்சத்தை உதறி தள்ளிட்டு உங்களுக்காக வந்துருக்கேன்... மேடையை தெறிக்க விட்ட விஜய்
”விஜய்க்கு யாரும் பயப்பட மாட்டாங்க” நாதக சீமான் பரபரப்பு பேட்டி
முதல் மாநாட்டிலேயே கூட்டணிக்கு Green Signal கொடுத்த விஜய்
தவெக டார்கெட் 2026... போட்டியிடும் தொகுதி எது? மாநாட்டில் கர்ஜித்த விஜய்
வாகைப்பூவை வைக்க காரணம் இதுதான்! விஜய் கொடுத்த விளக்கம்
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்ற விஜயின் கோட்பாடுக்கு விசிக-வினர் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், திமுக, காங்சிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சிவப்பும்... மஞ்சளும்... தவெக கொடியின் அர்த்தம்! வீடியோ போட்டு விளக்கிய விஜய்
தவெக மாநாட்டில் பேசிய விஜய் திமுவை சாடிய நிலையில், அரசியல் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்.
தவெக மாநாட்டில் விஜய் பேசியது குறித்து அரசியல் விமர்சகர்கள் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்துள்ளனர்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் சொன்ன குட்டி ஸ்டோரி இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் கொடிக்கான விளக்கத்தையும், கட்சியின் பெயருக்கான பொருளையும் காணொளி மூலம் விளக்கிக் கூறப்பட்டது.
மற்றவர்களை பற்றி குறை சொல்லி நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
எந்த ஒரு அரசியல் கட்சியும் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று வெளிப்படையாக பேசவில்லை ஆனால், விஜய் முதல் முறையாக கூட்டணியை முன் வைத்துள்ளார் என்று கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டு மேடையில் விஜய் ஆவேசமாக பேசியது அக்கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. முக்கியமாக திமுக, பாஜக கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. தமிழக வெற்றிக் கழகத்தில் விஜய் பேசியதை முழுமையாக தற்போது பார்க்கலாம்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மீது எந்த நிறத்தையும் பூச முடியாது என்று அக்கட்சியின் தலைவர் விஜய் விக்கிரவாண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் திமுக மற்றும் பாஜகவை நேரடியாக தாக்கியது பலரது புருவத்தையும் உயர்த்தச் செய்துள்ளது.
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் கலந்துகொண்ட விஜய்க்கு வீரவாள் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டது.