K U M U D A M   N E W S

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்...டெண்டர் வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்!

தமிழ்நாடு அரசு அறிவித்த தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்துக்கான டெண்டரை ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்துக்கு வழங்கியதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

"தம்பி விஜய்.. வீட்டுக்கு வந்து சொன்னதை மறந்துட்டீங்களா?" மு.க.ஸ்டாலின் பதிலடி!

"யார் என்னை கொச்சைப்படுத்தினாலும் வரலாற்றை மாற்ற முடியாது" என்று முதலமைச்சர் விஜய்க்கு ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

விஜயின் முதல் வெளிநாட்டு பயணம்.. லண்டனுக்கு இப்படியா செல்வார்?

சென்னையில் இருந்து எமிரேட்ஸ் EK 547 விமானத்தில் துபாய் செல்லும் விஜய், அங்கிருந்து லண்டனுக்கு தனது முதல் அரசுமுறை வெளிநாட்டுப் பயணத்தைத் தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் உறுதி! தமிழ்நாடு அரசு ஆணை வெளியீடு!

தமிழ்நாட்டின் புதிய தலைமைச் செயலகம் அமைக்கப்படும் இடம் குறித்த அரசாணையை தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

தவெக கூட்டணியின் புதிய பெயர்....மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி!

விஜய் தலைமையிலான தவெக கூட்டணிக்கு ‘மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி’ என புதிய பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில், இடைத்தேர்தல் வியூகம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றுள்ளது.

எதிர்பாராத வெளியேற்றம்... பிக் பாஸ் வீட்டில் வெளியேறிய பிரபலம்!

உடல்நிலை காரணமாக மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பிரபல நடிகர்.

ஒத்திவைக்கப்படும் 'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டம்.. அமைச்சர் சொல்லும் காரணம் என்ன?

'தாய் மாமன் தங்க மோதிரம்' திட்டத்தின் தொடக்கம் குறித்து அமைச்சர் அருண்ராஜ் விளக்கமளித்துள்ளார்.

அதிகரிக்கும் விஜய்யின் செல்வாக்கு... காங்., கழட்டிவிடும் தவெக? அப்செட்டில் ராகுல்..!

காங்கிரஸ் - திமுக கூட்டணி மீண்டும் அமையுமா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

"த்ரிஷா இப்படி பண்ணுவாங்கனு நினைக்கல.." நடிகை மாளவிகா மோகனன் Open Talk!

நடிகை த்ரிஷா குறித்து மாளவிகா மோகனன் பகிர்ந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சட்டப்பேரவையில் உதயநிதியின் அதிரடி பேச்சுகள்... தவெக அரசுக்கு வைத்த முக்கிய கேள்விகள்!

பட்ஜெட் முதல் சட்டம் ஒழுங்கு வரை... தவெக அரசை குறிவைத்து சட்டப்பேரவையில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய அதிரடி கேள்விகளின் முழு தொகுப்பு!