K U M U D A M   N E W S

முதல்வர் விஜயை சந்தித்த கவின், அதர்வா... வைரலாகும் உணர்ச்சிப்பூர்வ பதிவுகள்!

தமிழக முதலமைச்சர் விஜயை நடிகர்கள் அதர்வா மற்றும் கவின் தனித்தனியாக சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து இருவரும் பகிர்ந்த பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது.

"காவிரி நீர் வராவிட்டால் காங்கிரஸ் அமைச்சரை நீக்குவீர்களா?"... விஜய்க்கு எடப்பாடி சவால்!

காவிரியில் தமிழகத்திற்குரிய பங்கு நீரை கர்நாடக அரசு உடனடியாக விடுவிக்கிவில்லையெனில் தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார் என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்க தவெக அரசின் முதலமைச்சர் தயாரா? என அதிமுக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

கரூர் அரசு வேலை அறிவிப்புக்கு பெ. சண்முகம் எதிர்ப்பு... விஜயின் அடுத்தகட்ட முடிவு என்ன?

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கும் திட்டத்தை, வழக்கு முடியும் வரை நிறுத்த வேண்டும் என்று CPM மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

"கரூர் மக்களுடன் அரசு துணை நிற்கும்!" - அமைச்சர் N. ஆனந்த் உறுதி | Minister N Anand | CM Vijay

"கரூர் மக்களுடன் அரசு துணை நிற்கும்!" - அமைச்சர் N. ஆனந்த் உறுதி | Minister N Anand | CM Vijay

திருநெல்வேலியில் ₹15,037 கோடி முதலீடு... விக்ரம் சோலாருடன் தமிழக அரசு MoU!

விக்ரம் சோலார் நிறுவனத்தின் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று முதலமைச்சர் விஜய் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Vijay Karur Visit | CM விஜயின் ரோடு ஷோவுக்கு கரூர் ரெடி! | Minister N Anand | CM Vijay | KumudamNews

Vijay Karur Visit | CM விஜயின் ரோடு ஷோவுக்கு கரூர் ரெடி! | Minister N Anand | CM Vijay | KumudamNews

"திமுக தோல்வி குறித்து தவறான தகவல்" - திருமாவளவன் | VCK Thirumavalavan | MK Stalin | DMK

"திமுக தோல்வி குறித்து தவறான தகவல்" - திருமாவளவன் | VCK Thirumavalavan | MK Stalin | DMK

"MLA வாங்கும் அரசா? உதயநிதியின் பரபரப்பு குற்றச்சாட்டு!" | CM Vijay | DMK | Udhayanithi

"MLA வாங்கும் அரசா? உதயநிதியின் பரபரப்பு குற்றச்சாட்டு!" | CM Vijay | DMK | Udhayanithi

முதல்வர் விஜயை சப்போர்ட் செய்த வைகோ.. | Vaiko | CM Vijay | TVK | MDMK | Tenkasi | Kumudam News

முதல்வர் விஜயை சப்போர்ட் செய்த வைகோ.. | Vaiko | CM Vijay | TVK | MDMK | Tenkasi | Kumudam News

அதிமுகவின் நிலைமை கவலைக்கிடம்? அடுத்த MLA-வும் அவுட்டா? | EPS | ADMK | CM Vijay

அதிமுகவின் நிலைமை கவலைக்கிடம்? அடுத்த MLA-வும் அவுட்டா? | EPS | ADMK | CM Vijay