மர கழிவுகள் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்..!
மர கழிவுகள் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்..!
மர கழிவுகள் நிறுவனத்தில் பயங்கர தீ விபத்து.. தீயை கட்டுக்குள் கொண்டு வந்த வீரர்கள்..!
விபத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் சேவைகள்.. முழுவீச்சில் முடிவடைந்த சீரமைப்பு பணிகள்
பீகார் மாநிலத்தில் நடைப்பெற்று வரும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தில், நேபாளம், வங்கதேசம், மியான்மர் நாட்டை சேர்ந்தவர்கள் தங்கள் பெயரில் ஆதார், இருப்பிடச் சான்றிதழ்கள் மற்றும் ரேஷன் கார்டுகள் போன்றவற்றை பெற்றதுடன் வாக்காளர்களாக இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
TN District News Today: மாவட்ட செய்திகள் | 13 JULY 2025 | Tamil Nadu |Tamil News | Latest News Tamil
'ஸ்பியர்' (Spear) மற்றும் 'ஜாக்ஹாம்மர்' (Jackhammer) போன்ற தனித்துவமான ஷாட்களுக்கு புகழ்பெற்ற 58 வயதாகும் கோல்டுபர்க், தொழில்முறையான WWE மல்யுத்த போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தர்பூசணி விவசாயி லோகநாதன் தற்கொலைக்கு தமிழக அரசு பொறுப்பேற்று ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டு தீ விபத்துக்குள்ளான நிலையில், 6 மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது.
சேதமடைந்த ரயில்வே தண்டவாளத்தை சீரமைக்கும் ஊழியர்கள்
திருவள்ளூர் சருகு ரயில் தீவிபத்து சாதாரண தீ விபத்து அல்ல என்றும் டீசல் ரசாயனம் என்பதால், மிகுந்த எச்சரிக்கையுடன் கையாண்டு, மக்களைக் காக்கும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
கோவை தனியார் கல்லூரி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் ஆணையம் விசாரணையை தொடங்கியுள்ளது.