அன்புமணி குஷி! ராமதாஸ் தொடர்ந்த வழக்கு.. உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!
பாமகவின் கட்சி சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாமகவின் கட்சி சின்னம் தொடர்பாக அன்புமணிக்கு எதிராக பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த உரிமையியல் வழக்கு விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
OTT-ல் ஜனநாயகன் காண முடியுமா? | TVK Vijay Movie | Kumudam News
விஜய்யின் கடைசி படமான ஜன நாயகன் திரைப்பத்தின் ஓடிடி உரிமத்தை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறுவன் மீது கொடூர தாக்குதல்..! | Nellai Boy Attack | Kumudam News
சென்னையில் கல்லூரி மாணவி ஒருவர், மார்பிங் புகைப்படங்களைக் காட்டி மிரட்டப்பட்டு, காரில் கடத்திச் செல்லப்பட்டதாக அளித்துள்ள புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாணவியை கொடூரமாக தாக்கியவர் யார்..? | School Student Assault Case | Kumudam News
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1200 குறைந்துள்ளது.
கல்லூரி மாணவிக்கு நடந்த கொடூரம்..? | College Student Case | Kumudam News
கரூர் சம்பவம் குறித்து அனைத்து அரசியல் கட்சி தலைவர்களுக்கும் சம்மன் அனுப்பபடுமா..? | Kumudam News
தி.மு.கவில் ஒரு குடும்பம் மட்டுமே ஆட்சியில் உள்ளது.. மோடி சூளுரை | PM | Scheme | Kumudam News