K U M U D A M   N E W S

Hotel

காலையிலேயே ஷாக் நியூஸ்.. சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

காலையிலேயே ஷாக் நியூஸ்.. சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு!

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

விஜய் தங்கும் லண்டன் ஹோட்டல்... வாடகையை கேட்டால் தலைசுற்றும்!

முதலீடுகளை ஈர்க்க லண்டன் சென்றுள்ள விஜய் தங்கியிருப்பதாகக் கூறப்படும் சொகுசு ஹோட்டலின் ஒருநாள் வாடகை ரூ.2.70 லட்சம் வரை செல்வதாக வெளியாகியுள்ள தகவல் கவனம் ஈர்த்துள்ளது!

வைரல் புகார் வீடியோ.. திருச்செந்தூர் ஹோட்டல்களுக்கு ஆப்பு! | Thiruchendur | Hotel Inspection | Food

வைரல் புகார் வீடியோ.. திருச்செந்தூர் ஹோட்டல்களுக்கு ஆப்பு! | Thiruchendur | Hotel Inspection | Food

1-ந் தேதியே ஓட்டல் வியாபாரிகளுக்கு ஷாக்.. கியாஸ் விலை அதிரடி உயர்வு!

மாதத்தின் முதல்நாளிலேயே ஹோட்டல்களுக்கு அதிர்ச்சி, தமிழ்நாட்டில் வணிக கியாஸ் சிலிண்டர் விலை அதிரடி உயர்வு!

துபாய் ஓட்டலில் உல்லாசமாக இருக்க ஆசை....ஸ்ரீலீலாவின் கனவு இதுவா?

நடிகை ஸ்ரீலீலாவின் துபாய் ஆடம்பர விடுதியில் தங்க வேண்டும் என்ற கனவு மற்றும் அவரது வாழ்க்கை ஆசைகள் பற்றிய சுவாரஸ்ய பதிவு.

டெல்லி ஹோட்டலில் பயங்கரத் தீ விபத்து: 20 பேர் பரிதாப பலி!

டெல்லியின் மாளவியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இன்று காலை நேரிட்ட பயங்கரத் தீ விபத்தில் சிக்கி, 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

JUST NOW : சென்னையில் விடுதியில் தங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி..! | Chennai | Hostel Rate | Kumudam

JUST NOW : சென்னையில் விடுதியில் தங்குவோருக்கு அதிர்ச்சி செய்தி..! | Chennai | Hostel Rate | Kumudam

வணிக சிலிண்டர் விலை உயர்வு: ஹோட்டல் உணவுகளின் விலை அதிகரிக்கும் அபாயம்!

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தேர்தல்: ஹோட்டல்கள் மூடல் மற்றும் பேருந்து இல்லாமல் பயணிகள் அவதி!

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வரும் நிலையில், விடுமுறை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களால் பொதுமக்கள், குறிப்பாக வெளியூர் பயணிகள் மற்றும் பேச்சுலர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.