K U M U D A M   N E W S
Promotional Banner

Hosur

Hosur Lawyer Attack: வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு..அண்ணாமலை கண்டனம்

தமிழ்நாட்டில் நடக்கும் கொடூர சம்பவங்கள் சட்டம், ஒழுங்கின் நிலையை பிரதிபலிக்கிறது - அண்ணாமலை

Hosur Lawyer Attack: பட்டப்பகலில் நீதிமன்ற வளாகத்திலேயே நடந்த கொடூர செயல்..

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய காட்சி வெளியீடு

திடீரென வீட்டை நொறுக்கிய அதிகாரிகள்.. ஓசூரில் கதறும் மக்கள்

ஓசூர் மாநகராட்சிக்கு பகுதிகளில் அரசு நிலத்தில் முறைகேடாக கட்டப்பட்ட வீடுகளை அதிகாரிகள் அகற்றினர்.

Wild Elephant: ஓசூர் மக்களே வெளியே வரவேண்டாம்..ரவுண்டு காட்டும் காட்டுயானைகள்

ஒசூர் அருகே கிராமங்களை ஒட்டிய வனப்பகுதியில் காட்டுயானைகள் சுற்றிவருவதால் வனத்துறை எச்சரிக்கை

தொழிற்சாலையில் தீ விபத்து... ஊழியர்களுக்கு மூச்சுத்திணறல்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தால் மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

#JUSTIN : தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி 2 பேர் உயிரிழந்தனர்.

கண்டெய்னர் லாரி ஓட்டுநர் மீது தாக்குதல்!

Attack on container lorry driver: பேருந்திற்கு வழி விடமால்  கண்டெய்னர் லாரியை குடிபோதையில் இயக்கியதாக கூறி, பயணிகள் மற்றும்  பேருந்து ஓட்டுநர் ஆகியோர் லாரி டிரைவரை தாக்கும் வீடியோ.