ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டம்!
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த திட்டமில்லை என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை தங்கள் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் கப்பல்கள் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் இந்திய ஊழியர் உயிரிழந்த சம்பவத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரானின் முக்கிய துறைமுக நகரங்கள் மீது அமெரிக்க ராணுவம் சரமாரி தாக்குதல் நடத்தியதால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்ற மூன்று வணிகக் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஈரான் மீது அமெரிக்கா பயங்கர தாக்குதல்களை நடத்தியுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் சென்றுகொண்டிருந்த கச்சா எண்ணெய் கப்பல் மீது ஏவுகணை தாக்கியதால் பெரும் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஹார்முஸ் ஜலசந்தியில் சிங்கப்பூர் கப்பல் மீது ஈரான் நடத்தியுள்ள ட்ரோன் தாக்குதல் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே 4 மாதங்களாக நீடித்துவந்த போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பை குறிவைத்து இஸ்ரேல் புதிய தாக்குதல்களை தொடங்கியுள்ளது.
வணிகப் பயன்பாட்டிற்காக ஹார்முஸ் ஜலசந்தி கட்டணமின்றிச் செயல்படும் என்று டிரம்ப் அறிவித்துள்ளார்.