K U M U D A M   N E W S

Religious Festival | அமாவாசை சிறப்பு பக்தர்கள் புனித நீராடல் விழா | Kumudam News

Religious Festival | அமாவாசை சிறப்பு பக்தர்கள் புனித நீராடல் விழா | Kumudam News

வீட்டுக்குள் புகுந்த வெள்ளம்.. பால் ஊற்றி புனித நீராடிய போலீஸ் அதிகாரி!

உத்தரப் பிரதேசத்தில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீட்டுக்குள் புகுந்த கங்கை நீரில் போலீஸ் அதிகாரி ஒருவர் பால் ஊற்றி புனித நீராடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.