ஜெர்மனிக்கு எதிராக அதிரடி ஆட்டம்... உலகக் கோப்பையில் இந்திய பெண்கள் அணி சாதனை!
2026 பெண்கள் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணி 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
2026 பெண்கள் ஆக்கி உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற இந்திய பெண்கள் அணி 5 வது இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
Coimbatore Hockey Stadium | துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்த ஹாக்கி மைதானம் | Kumudam News
Coimbatore Hockey Stadium | துணை முதல்வர் உதயநிதி திறந்து வைத்த ஹாக்கி மைதானம் | Kumudam News
நெதர்லாந்து ஹாக்கி ஆண்கள் அணியினர்சென்னை வருகை..! | Kumudam News
இந்தியாவில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை ஹாக்கி மற்றும் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்கு பங்கேற்க மத்திய விளையாட்டு அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.
தேசிய ஹாக்கி போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற ஒடிசா அணிக்கு துணை முதலைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக் கோப்பையை வழங்கி கவுரவித்தார்.
India vs China Hockey Final Match Highlights : ஆசிய ஹாக்கிப் போட்டியில் சீனாவை 5-1 என்ற கணக்கில் வீழ்த்தி 5ஆவது முறை இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது.
ஆடவருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் ஹாக்கி இறுதி போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.
Vinesh Phogat Returns To India : பாரிஸிலிருந்து டெல்லிக்கு திரும்பிய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Vinesh Phogat Disqualification Case in Paris Olympics 2024 : ''வினேஷ் போகத்தின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது ஏமாற்றம் அளிக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கை குறித்து முடிவெடுக்கப்படும்'' என்று இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் பி.டி.உஷா கூறியுள்ளார்.