K U M U D A M   N E W S

hema committee

கேரளாவுக்கும் தமிழ்நாட்டிற்கும் இதுதான் வித்தியாசம்.. பாலியல் விவகாரம் குறித்து பாடகி சின்மயி கருத்து..

மலையாள திரையுலகில் நிகழும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கையை அடுத்து, கேரள அரசின் நடவடிக்கைகள் குறித்து பாடகி சின்மயி கருத்து தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகை அளித்த பாலியல் புகார்.. போலீஸ் வளையத்தில் சிக்கிய பிரபல நடிகர்..

பிரபல நடிகை அளித்த புகாரின் பேரில் மலையாள நடிகர் சித்திக் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Mohanlal: அதிர வைத்த பாலியல் சர்ச்சை... மோகன்லால் உட்பட நடிகர் சங்க நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா!

Actor Mohanlal Resigns at Malayalam Film Industry : மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இச்சம்பவம் குறித்து நீதிபதி ஹேமா கமிட்டி தலைமையில் அறிக்கை சமர்பிக்கப்பட்ட நிலையில், மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்துள்ளார். அவருடன் மற்ற நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர்.

Mohanlal Resignation: மலையாள நடிகர் சங்கம் தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா!

மலையாள நடிகர் சங்க தலைவர் பதவியில் இருந்து மோகன்லால் ராஜினாமா செய்த நிலையில், நடிகர் சங்கத்தில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

Kerala CM action on WCC report: மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள்.. ஆக்‌ஷன் எடுத்த பினராயி விஜயன்!

மலையாள திரையுலகில் தொடரும் பாலியல் புகார்கள் குறித்து ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கையின் அடிப்படையில், நடிகைகளின் குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க ஏழு பேர் கொண்ட குழுவை அமைத்து கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார்.

"அந்த நடிகையை அழிக்க நினைச்சாங்க..” மலையாள சினிமாவில் வெடித்த புரட்சிக்கு இவர்தான் காரணமா..?

ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கைக்கு பிற்கு தற்போது மலையாள திரையுலகில் நடக்கும் புரட்சிக்கு அன்றே வித்திட்டவர் தான் பிரபல நடிகை ஒருவர் என உணர்சி பொங்க தன்னுடையை கருத்துகளை பகிருந்துள்ளார் எழுத்தாளர் சந்தீப் தாஸ்.