K U M U D A M   N E W S

help

CM விஜய்யின் பெருந்துறை விசிட் ! மகளிருக்கு Mega Gift... ரூ.1,110 கோடி வழங்கிய விஜய்!

ஈரோடு பெருந்துறையில் நடைபெற்ற அரசு விழாவில் 13 மாவட்டங்களைச் சேர்ந்த 9,000 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.1,110 கோடி வங்கி கடன் உதவியை முதலமைச்சர் விஜய் வழங்கினார்; முன்னதாக ஈரோட்டில் 22 கி.மீ. தூரம் நடைபெற்ற ரோடு ஷோவில் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

CM விஜய் இன்று பெருந்துறை பயணம் ! மகளிருக்கான திட்டங்கள் முதல் ரோடு ஷோ வரை !

புதுக்கோட்டையைத் தொடர்ந்து இன்று ஈரோட்டில் முதலமைச்சர் விஜய்! பெருந்துறையில் ரூ.1,110 கோடி நலத்திட்ட உதவிகள், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிக் கடன் மற்றும் விஜய்யின் ரோடு ஷோ என இன்று முதல்வரின் பயணம் குறித்த தகவல்கள் அரசியல் வட்டாரங்களிலும் கவனம் பெற்றுள்ளது.

நேபாளத்தில் பெருவெள்ளம்... சுத்தி பார்க்கச்சென்ற இடத்தில் எதிர்பாரா சோகம்

நேபாளத்தின் வடக்கு ராசுவா பகுதியில் ஏற்பட்டுள்ள திடீர் பெருவெள்ளம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழர்கள் உட்பட பல இந்தியர்கள் சிக்கி தவிப்பு...

சிறுமிகளுக்கு உதவிசெய்ததை கொச்சைப்படுத்திட்டாங்க அமைச்சர் சொன்ன விளக்கம் | Kumudam News

சிறுமிகளுக்கு உதவிசெய்ததை கொச்சைப்படுத்திட்டாங்க அமைச்சர் சொன்ன விளக்கம் | Kumudam News

வலிப்பு வந்த சட்டமன்ற ஊழியர்.. உதவிகரம் நீட்டிய அமைச்சர் கமலி | Kumudam News

வலிப்பு வந்த சட்டமன்ற ஊழியர்.. உதவிகரம் நீட்டிய அமைச்சர் கமலி | Kumudam News

பிறப்பு சான்றிதழில் மோசடி.. மோனாலிசா கணவர் மீது போக்சொ வழக்கு | Monolisa | Kumudam News

பிறப்பு சான்றிதழில் மோசடி.. மோனாலிசா கணவர் மீது போக்சொ வழக்கு | Monolisa | Kumudam News

“ஏழைகளின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொள்க” | Madurai High Court | Kumudam News

“ஏழைகளின் மருத்துவ தேவைகளை கருத்தில் கொள்க” | Madurai High Court | Kumudam News

“லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் – 2 கோடி பெண்கள் லட்சாதிபதி” | Droupadi Murmu | Kumudam News

“லட்சாதிபதி சகோதரிகள் திட்டம் – 2 கோடி பெண்கள் லட்சாதிபதி” | Droupadi Murmu | Kumudam News

சைபர் கிரைம் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.. 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்கள் முடக்கம்!

கடந்த மூன்று மாதங்களில் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட மோசடி இணையதளங்களிருந்து வந்த ஆபத்தான லிங்குகள் முடக்கப்பட்டுள்ளது.

வங்கி கணக்குகளை வாடகைக்கு விடாதீர்கள்.. சைபர் கிரைம் குறித்து தமிழக காவல்துறை கடும் எச்சரிக்கை!

இணையவழி மோசடிகளைத் தடுக்க, இந்திய தேசிய பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் (NPCI) ஒரு புதிய திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.