K U M U D A M   N E W S
Kumudam Ad

புஷ்பா-2 விவகாரம்.. அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி உத்தரவு

'புஷ்பா 2’ பட வழக்கில் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நிபந்தனையற்ற ஜாமின் வழங்கி ஹைதராபாத் நம்பள்ளி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஆடுகள் அடைக்கப்பட்டுள்ள இடம் அருகே குஷ்புவை அடைத்த போலீசார்

மதுரையில் தடையை மீறி பேரணி செல்ல முயன்ற குஷ்பூ உள்ளிட்ட பாஜகவினர் கைது.

இன்னும் 4 வாரம் தான்.. N.ஆனந்திற்கு விஜய் கொடுத்த டெட்லைன்

தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட பொறுப்பாளரை ஜனவரி 4-வது வாரத்திற்குள் நியமிக்க பொது செயலாளர் ஆனந்திற்கு, விஜய் உத்தரவு.

பள்ளியில் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் தொட்டி - தவறி விழுந்த குழந்தை..

பள்ளியில் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூன்றரை வயது குழந்தை லியா லட்சுமி உயிரிழப்பு.

ஆரம்பமே அமர்களம் தான்..  IDENTITY படத்திற்கு 40 கூடுதல் காட்சிகள் அதிகரிப்பு

‘IDENTITY' திரைப்படத்திற்கு  முதல் நாளில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழகத்தில் 40 காட்சிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

"எங்கள் வரிப்பணத்தை தருவதில் அரசுக்கு என்ன கவலை" – கொந்தளித்த மக்கள்

"எங்கள் வரிப்பணத்தை தருவதில் அரசுக்கு என்ன கவலை" – கொந்தளித்த மக்கள்

இலங்கைக்கு கடத்த இருந்த கள்ளத் துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல்.. இருவர் கைது

சென்னையில் இருந்து இலங்கைக்கு கள்ளத் துப்பாக்கிகள் மற்றும் போதைப்பொருள் கடத்திய இருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

மதுரையில் தடையை மீறி பேரணி.. குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் கைது

மதுரையில் பேரணியில் ஈடுபட முயன்ற குஷ்பு உள்ளிட்ட பாஜக-வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சிறைத்துறையில் ஊழல்.. மதுரை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

மத்திய சிறைத்துறையில் ஊழல் நடைபெற்ற விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

வேலு நாச்சியார் பிறந்த நாள்.. எங்கள் கொள்கைத் தலைவி.. விஜய் பெருமிதம்

வீரமங்கை ராணி வேலு நாச்சியார் பிறந்தநாளையொட்டி அவரதி திருவுருவ படத்திற்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.