பட்டாசு தொழிலாளர்களுடன் விஜய்.. ஆறுதலா? ப்ரோமோஷனா? நடிகையின் பதிவு வைரல்!
பட்டாசுத் தொழிலாளர் நலன் பற்றிப் பேசிய அமைச்சர், சினிமா ப்ரமோஷனுக்காக விஜய் எடுத்த புகைப்படத்தை காட்டியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
பட்டாசுத் தொழிலாளர் நலன் பற்றிப் பேசிய அமைச்சர், சினிமா ப்ரமோஷனுக்காக விஜய் எடுத்த புகைப்படத்தை காட்டியுள்ளார் என்று எதிர்க்கட்சியினர் இணையத்தில் கொந்தளித்து வருகின்றனர்.
இன்று நடைபெற்ற சட்டபேரவையில் சபாநாயகர், துணை சபாநாயகர் இல்லாத சமயத்தில், மாற்று சட்டமன்றத் தலைவராக தவெகவின் எம்எல்ஏ சத்யபாமா நியமிக்கப்பட்டதற்கு, அனைத்து அரசியல் கட்சிகள் சார்பில் பாராட்டுகளை தெரிவித்தனர்.
தமிழ்நாட்டில் இன்று 20 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்திய அணியின் தொடர் தோல்விகள் பெரும் அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில் அணியின் தலைமை பயிற்சியாளர் உள்ளிட்ட முக்கிய பொறுப்பாளர்களுக்கு பிசிசிஐ சம்மன் அனுப்பியுள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் மதுரை மத்திய சிறைச்சாலையில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.100 கோடி வழக்கில், 4 வாரங்களுக்குள் இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என லஞ்ச ஒழிப்புத்துறைக்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் இன்று, குடிநீர் திட்டங்கள், டிஜிட்டல் லைசென்ஸ் முதல் போராட்ட வழக்குகள் ரத்து என அதிரடியான அறிவிப்புகளை அறிவித்தார் முதலமைச்சர் விஜய்.
🔴LIVE: 12 PM Headlines | 12 மணி தலைப்புச் செய்திகள் | 02 SEP 2026 | Headlines | Kumudam News
Direct-ஆக தாக்கிய CM விஜய்.. உடனே கத்த ஆரம்பித்த எதிர்க்கட்சி | CM Vijay Speech | JCD Prabhakar
தமிழ், மலையாளம் என பிசியாக நடித்து வரும் நடிகை மமிதா பைஜூ உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.
பாம்பு கடிக்கு நாகதோஷம் தான் காரணம்🤣 OPS-ன் பேச்சால் சட்டப்பேரவையே கலகல | OPS vs Arunraj vs Udhay