K U M U D A M   N E W S

ஜிஎஸ்டி சீர்திருத்தத்தால் மக்களின் கைகளில் பணம் புரளும் - நிர்மலா சீதாராமன் நம்பிக்கை!

கூட்டாட்சி ஒத்துழைப்புக்கு ஜிஎஸ்டி கவுன்சில் சிறந்த உதாரணமாகவும், பொருளாதார வளர்ச்சிக்கான இந்தியாவின் புதிய பாதையாகவும் உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.