வார தொடக்கத்திலேயே இப்படியா? தங்கம் விலை கடும் உயர்வு!
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று காலை குறைந்த தங்கம் விலை மாலையில் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று சென்னையில் அதிரடியாக குறைந்துள்ள நிலையில்,நகை வாடிக்கையாளர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை திரிஷா கிருஷ்ணன், சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் சமூக வலைதளத்தில் ஸ்டோரி பதிவிட்டுள்ளார். முன்னாள் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடர்பான சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திரிஷாவின் பதிவுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன.
தொடர் விலையேற்றத்துடன் இருந்து வந்த தங்கம் விலை நேற்றைய தினம் இம்மியளவு சரிந்த நிலையில் இன்று ஒரே போடாக ஒரே நாளில் சவரனுக்கு ₹2,400 உயர்வு. விலையுயர்வு இல்லாமல் இருந்த வெள்ளியும் தன் பங்குக்கு ரூ.10 உயர்வு.
தமிழ்நாட்டில் தொடர் விலை ஏற்றத்தை கண்டுவந்த தங்கம் விலை எதோ மக்கள் பாவம் என நினைப்பது போல் ரூ.120 ரூபாய் குறைந்துள்ளது.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை திறந்து விட்டால், அந்நாட்டு மீதான ராணுவ நடவடிக்கையையும், புதிய அணுசக்தி ஒப்பந்தத்தையும் கைவிட டிரம்ப் தரப்பு ஒப்புக்கொள்வதாக தகவல் வெளியாகியுள்ளன.
ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் செயலிகள் பயனர்களை அடிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் குற்றம்சாட்டியுள்ளது.
ரயிலில் பூ அலங்காரத்துடன் தேனிலவு TTE அதிரடி பணியிடை நீக்கம் | Train Honeymoon | Railways | Kumudam
அமெரிக்கா - ஈரான் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், ஈரான் அணு ஆயுதங்களைப் பெறுவதை தடுக்க தேவைப்பட்டால் மீண்டும் தாக்குதல் நடத்த இஸ்ரேல் தயாராக இருப்பதாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.