“தேர்தலுக்காக லேப்டாப் நாடகம்” – திமுக மீது இபிஎஸ் தாக்கு | EPS Statement | Kumudam News
“தேர்தலுக்காக லேப்டாப் நாடகம்” – திமுக மீது இபிஎஸ் தாக்கு | EPS Statement | Kumudam News
“தேர்தலுக்காக லேப்டாப் நாடகம்” – திமுக மீது இபிஎஸ் தாக்கு | EPS Statement | Kumudam News
தஞ்சாவூர் அருகே அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளூர் அருகே அரசுப் பள்ளியின் கைப்பிடிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவர் உயிரிழந்த சம்பவத்துக்கு அன்புமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே அரசி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுத புகாரில் இயற்பியல் ஆசிரியர் மற்றும் பெண் தலைமை ஆசிரியர் மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
விஜயதசமி நாளில் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கவும், சேர்க்கை விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக்கல்வி இயக்குனர் கடிதம் அனுப்பியுள்ளார்.
திருப்பத்தூர் அரசு பள்ளி மாணவர்கள் சீருடையில் சிகரெட் பிடிக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நகர்ப்புற பகுதிகளிலுள்ள அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் விரிவுப்படுத்தப்படவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றினை எழுதியுள்ளார்.
மாணவர்களின் நலனுக்காக அரசுப் பள்ளிகளில் வாட்டர் பெல் திட்டம் செயல்படுத்தப்படும் என ஓசூரில் நடைப்பெற்ற நிகழ்வில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டியளித்துள்ளார்.
Student Attack Update | மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சம்பவம்.. புதிய திருப்பம் | Tiruvannamalai News