"சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை" | Madurai High Court
"சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை" | Madurai High Court
"சட்டம் ஒழுங்கை பராமரிப்பது அரசின் கடமை" | Madurai High Court
அரசின் கொள்கை முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது முக்கியமான விளக்கம் | Madurai High Court
மத்திய அரசின் ஜல் சக்தி துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டில், விவசாயிகள் பயன்படுத்தும் தண்ணீருக்கு வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ள நிலையில் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரியை 11 சதவீதம் மத்திய அரசு குறைத்துள்ளது எண்ணெய் வித்துக்களை உற்பத்தி செய்யும் இந்திய விவசாயிகளுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.