K U M U D A M   N E W S

ஆசை காதலிக்கு ஐ-போன் பரிசளிக்க செயின் பறிப்பு.. போலீசில் சிக்கி கம்பி எண்ணும் காதலன்!

காதலி பிறந்தநாளுக்கு ஐ-போன் பரிசளிக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட காதலன் கைது செய்யப்பட்டுள்ளான்.

தோழிக்கு 1.7 கோடி மதிப்பிலான சொகுசு கார்: ஹர்திக் பாண்டியாவின் புதிய 'கிப்ட்'!

இந்திய கிரிக்கெட் அணி ஆல் ரவண்டர் ஹர்திக் பாண்டியா தனது காதலிக்கு மெர்சிடிஸ் காரை பரிசாக அளித்து இருக்கிறார்.

காதலியை கல்லால் அடித்துக் கொன்ற காதலன்: கேரளாவில் சந்தேகத்தால் ஏற்பட்ட கொடூரம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளத்தில் காதலியின் மேல் சந்தேகம் அடைந்த காதலன் அவரை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடத்தையில் சந்தேகம்: முன்னாள் காதலிக்கு கத்திக்குத்து.. இளைஞர் தற்கொலை!

மும்பையில் முன்னாள் காதலியை கத்தியால் குத்திவிட்டு இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜார்க்கண்ட்டில் அதிர்ச்சி.. இளைஞரை கொன்று தண்டவாளத்தில் வீசிய காதலியின் குடும்பம்!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காதலியின் குடும்பத்தினரால் இளைஞர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தாலியில் சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம் - இருவர் உயிரிழப்பு

இத்தாலியின் பிரெசியா நகரில் உள்ள சாலையில் சிறிய ரக விமானம் ஒன்று விழுந்து நொறுங்கிய விபத்தில், 75 வயது விமானியும், அவரது தோழியும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், வாகன ஓட்டிகள் சிலருக்கு காயம் ஏற்பட்ட நிலையில், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீபெரும்புதூர் அருகே கொடூரம்.. காதலியை கொலை செய்துவிட்டு தப்பியோடிய காதலன்!

ஸ்ரீபெரும்புதூர் அருகே காதலியை கொலை செய்து விட்டு காதலன் தப்பியோடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கழுத்தை அறுத்துக் காதலி கொலை.. காதலன் வெறிச்செயல்

ஹரித்வாரில் தனது காதலியின் கழுத்தை கத்தியால் அறுத்துக் கொன்ற காதலனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தங்கைக்கு விலைபேசிய காதலியின் அண்ணன்.. இன்ஸ்டாவில் மலர்ந்து சிறையில் முடிந்த காதல்

ராணிப்பேட்டை அருகே தங்கையின் செல்போன் எண்ணை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்த காதலியின் அண்ணனை வெட்டச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருமணத்திற்கு மறுத்த காதலி கழுத்தறுத்து கொலை.. பாட்டிலால் குத்திக்கொண்டு உயிரை மாய்த்த இளைஞர்

திருமணம் செய்ய மறுத்த கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது.