K U M U D A M   N E W S

இந்தியா விமானிக்கு கத்திக்குத்து ! குத்தியது CO-PILOT அல்ல தீவிரவாதி ? கிளம்பும் பகீர் சர்ச்சைகள் !

துபாயில் இருந்து இஸ்ரேலுக்குச் சென்ற Flydubai விமானத்தில் இந்திய கேப்டனைத் துணை விமானி தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில், தீவிரவாதத் தொடர்பு உள்ளதா, தாக்குதலின் பின்னணி என்ன என்பது குறித்து விசாரணை தொடர்ந்து வருகிறது.

8 PM Headlines Today | 1 OCT 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

8 PM Headlines Today | 1 OCT 2026 | 8 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

இளையராஜா vs சரிகமா ! பாடல் உரிமை யாருக்கு? சுப்ரீம் கோர்ட்டின் அதிரடி உத்தரவு!

‘என் இனிய பொன் நிலவே’ பாடல் காப்புரிமை விவகாரத்தில் இளையராஜாவின் மேல்முறையீட்டை சுப்ரீம் கோர்ட் தள்ளுபடி செய்த நிலையில், பாடலின் உரிமைகள் தொடர்பான முக்கிய சட்ட விவாதம் மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

2 PM Headlines | 01 OCT 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

2 PM Headlines | 01 OCT 2026 | 2 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

நடுவானில் கத்திக்குத்து: 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட்!

கத்தியால் குத்தப்பட்ட போதிலும் 174 பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய இந்திய பைலட் ஸ்மித் மச்சாருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

10 AM Headlines | 01 OCT 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

10 AM Headlines | 01 OCT 2026 | 10 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam News

CBIக்கு செல்லுமா ஜெம் வீரமணி வழக்கு? உயர்நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!

ஜெம் வீரமணி மீதான பாலியல் வழக்குகளை சிபிஐ விசாரணைக்கு மாற்றக் கோரிய மனுவை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

திமுக எம்எல்ஏ ரகுபதி வெற்றி செல்லுமா? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

திருமயம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ரகுபதியின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் சிந்தாமணி தொடர்ந்த தேர்தல் வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்து உத்தரவிட்டது.

மேகமலை விவகாரம் : அரசை நோக்கி அடுக்கடுக்காய் கேள்விகள் ! தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு !

மேகமலை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம் தொடரும் நிலையில், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த உச்சநீதிமன்றம், வெளியில் இருந்து வந்தவர்களின் ஆக்கிரமிப்பு குறித்து முக்கிய கருத்துகளை பதிவு செய்துள்ளது.