K U M U D A M   N E W S
Kumudam Ad

முதல்முறையாக தேசியக் கொடியேற்றிய விஜய் – முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

80 வது சுதந்திர தின விழாவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடியேற்றி முடித்து விட்டு பேசிய முதலமைச்சர் விஜய் சில முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

80-வது சுதந்திர தினம்: முதல்முறையாகத் தேசியக் கொடியேற்றினார் முதலமைச்சர் விஜய்!

80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

வணக்கத்துடன் வருகை தந்த முதல்வர் விஜய் CM Vijay| Entry | Fort St.George | Independence Day | Kumudam

வணக்கத்துடன் வருகை தந்த முதல்வர் விஜய் CM Vijay| Entry | Fort St.George | Independence Day | Kumudam

முதல் முறையாக CM விஜய் TN Govt | CM Vijay | Fort St.George | Independence Day | Kumudam News #shorts

முதல் முறையாக CM விஜய் TN Govt | CM Vijay | Fort St.George | Independence Day | Kumudam News #shorts

பொன்முடிக்கு மீண்டும் அவகாசம்..! சென்னை நீதிமன்றம் உத்தரவு. | Ponmudy | DMK

பொன்முடிக்கு மீண்டும் அவகாசம்..! சென்னை நீதிமன்றம் உத்தரவு. | Ponmudy | DMK

80-வது சுதந்திர தினம்..! நாடு முழுவதும் தீவிர ஒத்திகை| PM Modi | Independence Day | Chennai Fort

80-வது சுதந்திர தினம்..! நாடு முழுவதும் தீவிர ஒத்திகை| PM Modi | Independence Day | Chennai Fort

சுதந்திர தினத்துக்கு தயாராகும் சென்னை கோட்டை.. | CM Vijay | TVK | IndependenceDay | Chennai Fort

சுதந்திர தினத்துக்கு தயாராகும் சென்னை கோட்டை.. | CM Vijay | TVK | IndependenceDay | Chennai Fort

முதல்முறை முதலமைச்சராக கொடியேற்றும் விஜய்: சுதந்திர தின விழா பணிகள் தீவிரம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக முதல் முறை செய்ன்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றும் விஜய். நாட்டின் 80-வது சுதந்திர தின விழா ஏற்பாடுகள் தீவிரம். சென்னை தலைமை செயலகம் எதிரில் மேடைகள் அமைக்கும் பணிகள் மற்றும் கண்காணிப்பு ரோந்து பணிகள் தீவிரம்.

Jayalalithaa பாணியில் விஜய்!! அச்சத்தில் ஆறு அமைச்சர்கள் கோட்டையை உலுக்கும் வேட்டைக்காரன்!|CM Vijay

Jayalalithaa பாணியில் விஜய்!! அச்சத்தில் ஆறு அமைச்சர்கள் கோட்டையை உலுக்கும் வேட்டைக்காரன்!|CM Vijay

குட்கா வழக்கில் ஜார்ஜுக்கு பின்னடைவு... 12 வாரத்தில் விசாரணை முடிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் சி விஜயபாஸ்கர் உள்ளிட்டோருக்கு எதிரான குட்கா முறைகேடு வழக்கை 12 வாரங்களுக்குள் விசாரிக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.