PMK Political Meeting | பாமக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம் | Kumudam News
PMK Political Meeting | பாமக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம் | Kumudam News
PMK Political Meeting | பாமக பொதுக்குழு முன்னேற்பாடுகள் தீவிரம் | Kumudam News
PMK | Political Meeting | ராமதாஸ் தலைமையில் பொதுக்குழு தொடக்கம் | Kumudam News
🔴Live : PMK | பாட்டாளி மக்கள் கட்சியின் புத்தாண்டு மாநில செயற்குழு & பொதுக்குழு | Kumudam News
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக தலைவர் கருணாநிதி மகன் மு.க.முத்து மறைவுக்கு அதிமுக பொதுக்குழுவில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் உறுப்பினர்களுக்கு வழங்கப்படவுள்ள சைவ, அசைவ உணவுப் பட்டியல் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி தீர்ப்பளித்தார். மேலும் பாமக உட்கட்சி விவகாரம் தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை அணுகலாம் என தீர்ப்பில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
திமுக பொதுக்குழுவில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்
சாதிவாரிக் கணக்கெடுப்பை விரைவாகவும் முறையாகவும் நடத்திட வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் திமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்றைய பொதுக்குழு வரவிருக்கும் சட்டமன்றத்தேர்தலை நோக்கி திமுகவின் நகர்வை வலுப்படுத்தும் ஒரு முக்கியமான கட்டமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.