🔴LIVE: 20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
🔴LIVE: 20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
🔴LIVE: 20 AUG 2026 | 4 PM Headlines | 4 மணி தலைப்புச் செய்திகள் | Headlines | Kumudam
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், முதலமைச்சர் விஜய் 110 விதியின் கீழ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
ராகுல் காந்திக்கு நல்ல செய்தி சொன்ன கோர்ட் | Rahul Gandhi | Supreme Court | Congress | Kumudam
மத்திய அரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மாணவர்கள் போராட்டம் தொடர்பான விவகாரத்தில் மோதல் நீடித்து வரும் நிலையில், "ஊடகங்கள் சுண்டெலியைப் போல அமைதியாக இருக்கக்கூடாது," என காங்கிரஸை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் விமர்சித்தார்.
ADMK - TVK கூட்டணி என்ன தப்பு EPS-ஐ கிழித்தெடுத்த CV Shanmugam.! | CM Vijay | ADMK Issue | TVK
"த.வெ.க. அரசின் முதல் பட்ஜெட் மீதான எதிர்பார்ப்பு ஏகத்திற்கும் இருந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளான மகளிர் உரிமைத் தொகை 2,500, மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்தில் மகளிர் இலவச பயணம் உள்ளிட்டவை குறித்த அறிவிப்புகள் இடம்பெறாதது ஏமாற்றம்தான்..." என்று செல்போனில் பேசியபடியே என்ட்ரி கொடுத்த வம்புவை வெறும் கையோடு வரவேற்றார் சிஷ்யை!
"நாடாளுமன்றத்தில் வைகோ" நூலை வெளியிட்டார் RahulGandhi | Vaiko | MDMK | Parliamentil Vaiko
தொகுதி மறுசீரமைப்பை ஆதரிப்பது தமிழகத்திற்கு துரோகம்! - Rahul Gandhi | Delimitation | Congress
NEET: பெற்ற குழந்தையை இழந்த துயரத்தை விட பெரிய வேதனை இல்லை" - Rahul Gandhi | Congress | Kumudam News
காவேரி பிரச்னை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தமிழ்நாடு வந்திருக்கும் ராகுல் காந்தி முதலமைச்சர் விஜய்யை சந்திக்காமல் புறக்கணிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.