'பப்ஜி' விளையாட்டுக்கு ‘நோ’ சொன்ன பெற்றோர்.. சிறுவன் எடுத்த விபரீத முடிவு!
'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
'பப்ஜி' விளையாட்டுக்கு அடிமையான மகனிடம் பெற்றோர் செல்போனைபறித்துள்ளனர். இதனால் மனமுடைந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குப்படுத்தும் மசோதா | Kiren Rijiju | Online Games Bill | Kumudam News
’பறவையே எங்கு இருக்கிறாய்', ’ஒரு கல் ஒரு கண்ணாடி’, ’கண்பேசும் வார்த்தைகள் புரிவதில்லை’ என நாம் இப்போதும் முணுமுணுத்து கொண்டிருக்கும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரராகிய மறைந்த நா.முத்துக்குமாரின் 50-வது பிறந்த தினம் இன்று.
சமீபத்தில் பீட்டா பயனர்களுக்காக வெளியிடப்பட்ட iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம், ஐபோன் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. அதில் கவனம் ஈர்த்த சில விஷயங்கள் உங்கள் பார்வைக்காக
பெங்களூரு அணியின் வெற்றிக் கொண்டாட்டத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதனிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது.
“உயிர்தப்பி ஒடி வந்தேன்” கேம் சேஞ்சர் அனுபவம் எப்படி இருந்தது? எடிட் செய்யாமல் சொன்ன எடிட்டர்!
”கேம் சேஞ்சர் படத்தின் மொத்த நீளம் 7.5 மணி நேரம், இயக்குநர் ஷங்கரின் வேலை அணுகுமுறை தமக்கு பிடிக்கவில்லை. அதனால் தான் பாதியிலேயே கேம் சேஞ்சர் படத்திலிருந்து வெளியேறினேன்” என எடிட்டர் ஷமீர் முகமது தெரிவித்துள்ள கருத்து இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.
நியமிக்கப்பட்ட 8ஆவது பொறுப்பாளர்.! அப்செட்டான Ponmudi.? குறையாத கோபத்தில் தலைமை..! | DMK | MK Stalin
செல்போன் Game Addiction..சீரழியும் இளைய தலைமுறை! இதெல்லாம் தேவையா..? திருந்துங்கடா தம்பிகளா! | Salem
ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் கிரிக்கெட் வீரர் சூரியவன்ஷி இளம் வயதில் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார் என்று பீகாரில் கேலோ இந்தியா யூத் கேம்ஸ் விளையாட்டு போட்டி தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.