K U M U D A M   N E W S

g

ரூ.400 கோடி மோசடி வழக்கு... அன்பில் மகேஷுக்கு ஜாமீன் கிடைக்குமா? நீதிமன்றத்தில் சரணடைந்த முக்கிய நபர்!

பண மோசடி வழக்கில் கைதாகியுள்ள அன்பில் மகேஷுக்கு ஜாமீன் வழங்கக் கோரி மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த சரவணன் சரணடைந்துள்ளார்.

"எதுவுமே வேலை செய்யல..." அசாம் ரயில் விபத்து.. பதைபதைக்க வைக்கும் அதிர்ச்சி வீடியோ!

அசாம் குவாஹாட்டி அருகே எமர்ஜென்சி பிரேக் வேலை செய்யாததால் கொல்கத்தா - சாயிராங் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகின.

சர்ச்சையில் சிக்கும் தவெக MLA-க்கள்...ஆக்‌ஷன் எடுப்பாரா விஜய்? திடீரென ஒத்திவைக்கப்பட்ட கூட்டம்!

முதலமைச்சர் விஜய் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு நடைபெறுவதாக இருந்த தவெக எம்எல்ஏக்கள் கூட்டம் மதியம் 2 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

IPL TRADE: பஞ்சாப் கிங்ஸுக்கு மாறிய ஹர்திக் பாண்டியா.. மும்பை இந்தியன்ஸில் அர்ஷ்தீப் சிங்!

ஐபிஎல் வீரர்கள் தக்கவைப்புக்கு முன் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஹர்திக் பாண்டியா பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும், வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மும்பைக்கும் மாற்றப்பட்டனர்.

நகை வாடிக்கையாளர்களுக்கு நற்செய்தி காத்திருக்கு....அதிரடியாக குறைந்த தங்கம்-வெள்ளி விலை!

இன்று சென்னையில் தங்கம் விலை குறைந்து நகை வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிடிக்காத விஷயங்களையே அதிகம் காட்டும் எக்ஸ்.. ALGORITHM பற்றி வெளியான அதிர்ச்சி ஆய்வு!

சமூக வலைத்தளங்கள் பயனர்களின் நம்பிக்கைகளுக்கும் கருத்துகளுக்கும் எதிரான பதிவுகளையே அல்காரிதம்கள் அதிகம் ஊக்குவிப்பதாக ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.

"அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் தவறு இல்லை.." வைகோ விமர்சனத்திற்கு பெ.சண்முகம் பதிலடி!

கூட்டணியில் இருந்தாலும் அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவது அவசியமானது என வைகோவின் விமர்சனத்திற்கு பெ.சண்முகம் பதிலளித்துள்ளார்.

கவனமாய் இருக்க வேண்டிய ராசிகள் எவை? இந்த வார ராசிபலன் இதோ!

மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய 12 ராசிகளுக்கான நவ.11 முதல் 17 வரையிலான பலன்கள்...

2027 IPL-ல் MEGA TRADE! அதிகாரபூர்வ அறிவிப்புக்கு காத்திருக்கும் ஹர்திக் - அர்ஷ்தீப் TRADE !

2027 ஐபிஎல் தொடருக்கு முன்னதாக ஹர்திக் பாண்டியா - அர்ஷ்தீப் சிங் இடையிலான வீரர் பரிமாற்றம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணியில் ரோஹித் சர்மா மீண்டும் கேப்டனாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NVIDIA CEO விவகாரம் : ஒரு ஒப்புதல்... $80 பில்லியன் ஜீவனாம்சம்? விவாகரத்து கோரும் ஜென்சன் ஹுவாங் மனைவி ?

திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவை ஒப்புக்கொண்ட என்விடியா CEO ஜென்சன் ஹுவாங்... 41 ஆண்டுகால திருமண வாழ்க்கையில் எழுந்துள்ள சர்ச்சை! விவாகரத்து நடந்தால் மனைவிக்கு $80 பில்லியன் சொத்துப் பங்கு கிடைக்குமா? உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பில்லியன் டாலர் கணக்கு என இவ்விவகாரம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.