குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி | Rainwater Flooding | Kumudam News
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி | Rainwater Flooding | Kumudam News
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் - மக்கள் அவதி | Rainwater Flooding | Kumudam News
Flood Damage | சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீர் - ஆபத்தை உணராத மக்கள் | Kumudam News
Flood Damage | 3 நாட்களாக தேங்கியுள்ள மழைநீர் - மக்கள் அவதி | Kumudam News
Flood Damage | குடியிருப்புகளில் புகுந்த மழைநீர் | Kumudam News
குடியிருப்புகளை சூழ்ந்த மழைநீர் – மக்கள் கடும் அவதி | Thuthukudi | WaterLogging | Kumudam News
Flood Damage | வீட்டிற்குள் புகுந்த வெள்ளம் - பொருட்கள் சேதம் | Kumudam News
மழையின் காரணமாக கோவை குற்றாலம் அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்படுவதால், அருவியின் சுற்று வட்டாரப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
வயநாட்டில் பெய்த கனமழையால் முண்டகை பகுதியில் நிலச்சரிவு, முண்டகையில் மீண்டும் நிலச்சரிவு மற்றும் பலத்த வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பெய்லி பாலம் அருகே வெள்ளம் பாயும் நிலையில், அப்பகுதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை கேரளாவில் முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் பொன்னை பெரிய ஏரி நிரம்பி குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளத்தால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.