திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் | Kumudam News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் | Kumudam News
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சூரசம்ஹாரம் | Kumudam News
சூரசம்ஹாரம் - திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள் | Kumudam News
Temple Rush | Devotees Crowd | அண்ணாமலையார் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்... | Kumudam News
தீபாவளியையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள் | Kumudam News
Traffic Issue | ஜி.எஸ்.டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் | Kumudam News
Railway Ticket | ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் முடங்கியது | Kumudam News
Goat Sale | தீபாவளி சந்தையில் ரூ.10 கோடிக்கு ஆடுகள் விற்பனை | Villupuram | Kumudam News
Thirupur | ரயில் நிலையத்தில் அலைமோதும் வடமாநில தொழிலாளர்கள் கூட்டம் | Kumudam News
Goat Sale | தீபாவளியை முன்னிட்டு... ஆட்டுச் சந்தையில் ரூ.3 கோடிக்கு ஆடுகள் விற்பனை! | Kumudam News
Deepavali Festival | 3 மடங்கு உயர்ந்த ஆம்னி பேருந்து கட்டணம் | Coimbatore | Omni Bus Price
Special Buses | "தீபாவளி பண்டிகை தனியார் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்" சிவசங்கர்| Kumudam News
தீபாவளி பண்டிகை... ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.!
கோவை அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த கலைத் திருவிழா, மாணவர்களின் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தச் சிறந்த தளமாக அமைந்தது. ஆசிரியர்களும் மாணவர்களுடன் இணைந்து பறை இசைக்கு நடனம் ஆடி மகிழ்ந்தனர்.
சென்னையில் உள்ள தி மியூசிக் அகாடமியில் நடந்த பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி, பிரபலங்கள் முன்னிலையில் அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது.அண்மையில் சென்னையில் உள்ள 'தி மியூசிக் அகாதமி'யில் நடைபெற்ற பரத விழாவில், இளம் பரதக் கலைஞர் மிருதிகாவின் நடனம் சபையோரின் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது கலைத்திறமையைப் பாராட்டி அவருக்கு 'நிருத்ய மயூரி' என்ற சிறப்பு விருது வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் நிகழ்வில் கலையுலகம் மற்றும் நிர்வாகத் துறையின் பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டு மிருதிகாவைப் பாராட்டினர். விழாவில் கலந்துகொண்ட முக்கியப் பிரமுகர்கள் கலைமாமணி எம்.வி.என். முருகி, கவிதா ராமன் IAS, சி.ஆர். பாஸ்கர், கார்த்திக் (வெள்ளம்மல் குழு), பரமேஸ்வரி (வரி கழகம்), லட்சுமி ஜெயபிரியா, காயத்ரி பாலசுப்ரமணியம் (தாய்), 'சௌபாக்யா' பாலசுப்ரமணியம் (தந்தை)உள்ளிட்டோர் மிருதிகாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
TN GOVT | தீபாவளி பண்டிகையையொட்டிசிறப்பு பேருந்துகள் இயக்கம் | Kumudam News
TN Govt | Diwali Bonus | பொதுத்துறை ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் தமிழக அரசு அறிவிப்பு
மணிமுக்தா அணையில் மீன்பிடி திருவிழா.. கிராம மக்கள் மீன்களை பிடித்து உற்சாகம்
Salem Chariot | தெப்பத் தேர் திருவிழா கோலாகலம் | Kumudam News
Fishing Festival | திண்டுக்கல்லில் மீன்பிடி திருவிழா கோலாகலம் | Kumudam News
தீமைக்கு எதிராக நன்மை வென்ற புனித நாளாகக் கொண்டாடப்படும் விஜயதசமியை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Kumbabishegam | நடிகர்கள் சிவக்குமார், கார்த்தி பங்கேற்று வழிபாடு | Kumudam News
சரஸ்வதி அம்மன் ஆலயத்தில் சரஸ்வதி பூஜை...ஏராளமானோர் சாமி தரிசனம் | Ayudha Poojai | Kumudam News
Ayudha Poojai Festival | ஆயுதபூஜை களைகட்டிய விற்பனை | Kumudam News
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நவராத்திரி உற்சவத்தின் இரண்டாம் நாளில், பெருமாளும், தாயாரும் ஊதா நிறப்பட்டு உடுத்தி, ஊஞ்சல் சேவையில் பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.
உலகப் புகழ்பெற்ற குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழா இன்று பிரம்ம முகூர்த்தத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில், லட்சக்கணக்கான பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் காப்பு அணிந்து வழிபாடு செய்தனர்.