K U M U D A M   N E W S

என்னது சமந்தாவுக்கு குறைமாத பிரசவமா? ஜிம்மில் ஒர்க்அவுட்... வைரலான வீடியோவின் உண்மை!

ஜிம்மில் ஹெவியாக ஒர்க்அவுட்... திடீர் வயிற்றுவலி... குறைமாத பிரசவம் என பரவும் தகவல்; சமந்தா விஷயத்தில் அப்படி என்ன நடந்தது?

விஜய்யின் அடுத்த டார்கெட் ரஜினியா? JAILER 2 - க்கு வைத்த ஆப்பு?

ஜெயிலர் 2 படத்திற்கு பிரம்மாண்ட ஆடியோ லான்ச் இருக்காது என்ற தகவல்கள் பரவி வரும் நிலையில், அதற்கு பதிலாக "JAILER 2 RAVE" இசை கான்செர்ட் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் படையலிட்டு தொடங்கிய தனுஷின் D56 ! அலறவிடும் CAST & CREW !

மதுரையில் நடைபெறும் தனுஷின் D56 படத்தின் பூஜை புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் உருவாகும் மண் சார்ந்த ஆக்‌ஷன் கமெர்சியல் படமாக உருவாகலாம் என்பதால்,படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

அடுத்த ஆட்டத்தைத் தொடங்கும் விஜய் சேதுபதி? அமைதியாகத் தயார் செய்யப்படும் அரசியல் அஸ்திவாரம்!

நடிகர் விஜய் சேதுபதி தன் ரசிகர் மன்றத்திற்கு புதிய தலைமை ஒருங்கிணைப்பாளரை நியமித்துள்ளார்.

HUKUM 2.0 : ஜெயிலர் 2-வின் 2nd Single ரெடி ! நாளை வெளியாகும் ரஜினியின் எலிவேஷன் பாடல் !

ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ படத்தின் இரண்டாவது பாடல் நாளை வெளியாக உள்ள நிலையில், நெல்சன் - அனிருத் கூட்டணியின் ஹிட் ப்ரோமோ ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.

குக்கிராமம் to உலக நாடாளுமன்றம் வரை! ஆஸ்திரேலியாவில் இளையராஜாவுக்கு சிறப்பு கவுரவம் !

தமிழ்நாட்டில் கிராமத்தில் பிறந்து உலக இசை மேடையில் சாதனை படைத்த இளையராஜாவுக்கு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் கிடைத்த சிறப்பு கவுரவம் ரசிகர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தலைவர் படத்துடன் மோதலா? தனுஷ் எடுத்த புதிய முடிவு! ரிலீஸ் போரில் புதிய திருப்பம்!

முன்னாள் மாமனாரின் ‘ஜெயிலர் 2’ படத்துடன் நேரடி மோதலை தவிர்க்க தனுஷின் ‘ஓம்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்படலாம் என வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்சனின் க்ரியேட்டிவிட்டிக்கு வேலி போட்ட ரஜினி! சென்சார் விஷயத்தில் செம ஸ்ட்ரிக்டாம் !

‘ஜெயிலர் 2’ சென்சார் விவகாரத்தில் ரஜினிகாந்த் நேரடியாக கவனம் செலுத்துவதால், நெல்சனுக்கு புதிய டென்ஷன் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

வெளியான Gladiators ட்ரைலர் அஜித் ரசிகர்களுக்கு Full Treat | Ajith Kumar | Car Racing | Kumudam News

வேட்டுவம் ஜெர்மன் படத்தின் SEQUEL-ஆ ? பா.ரஞ்சித் விளக்கம் !

சூர்யாவை வைத்து பா. ரஞ்சித் உருவாக்க நினைத்த ஜெர்மன் படத்தின் தாமதத்துக்கு பின்னால் இருக்கும் காரணமும், அதற்கு முன் உருவான வேட்டுவம் படம். என்ன காரணம் !