K U M U D A M   N E W S

திருப்பூர் சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை: நீதிமன்றக் காவலில் தந்தை மற்றும் மகன்!

திருப்பூரில் தந்தை-மகன்களுக்கு இடையேயான சண்டையைத் தடுக்கச் சென்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில், அவரது தந்தை மூர்த்தி மற்றும் அவருடைய சகோதரன் தங்கபாண்டி ஆகிய இருவருக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல் வழங்கப்பட்டுள்ளது.

சிறந்த குடும்ப திரைப்படம் என்ற விருதினை தமிழக அரசு எங்களுக்கு அளித்திருக்கிறது | Kumudam News

சிறந்த குடும்ப திரைப்படம் என்ற விருதினை தமிழக அரசு எங்களுக்கு அளித்திருக்கிறது | Kumudam News

கவின் குடும்பத்திடம் என்சிஎஸ்சி ஆணையம் விசாரணை | Kavin Case | Kumudam News

கவின் குடும்பத்திடம் என்சிஎஸ்சி ஆணையம் விசாரணை | Kavin Case | Kumudam News

குடும்ப கட்டுப்பாடு கட்டாயம்! மருத்துவர்கள் வலியுறுத்தும் வீடியோ வைரல்..! | Govt Hospital | Doctors

வேறு சாதியில் திருமணம்.. 40 பேருக்கு மொட்டை அடித்த கொடூரம்

ஒடிசாவில் பெண் ஒருவர் வேறு சாதியைச் சேர்ந்தவரை திருமணம் செய்ததால், அவரது குடும்பத்தினர் 40 பேருக்கு சடங்கு என்ற பெயரில் மொட்டை அடித்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஜெகன் மூர்த்தியின் மனைவியை நேரில் சந்தித்த பொற்கொடி | Kumudam News

ஜெகன் மூர்த்தியின் மனைவியை நேரில் சந்தித்த பொற்கொடி | Kumudam News

தோசையில் விஷம் கலந்து சாப்பிட்ட குடும்பம்.. கடன் தொல்லையால் விபரீதம்

சேலம் அருகே கடன் தொல்லையால் ஒரு குடும்பமே விஷம் கலந்த தோசையை சாப்பிட்டு, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளையராஜா குடும்பத்தின் அடுத்த இசை வாரிசு..!

இளையராஜாவின் பேரனும், கார்த்திக் ராஜாவின் மகனுமான யத்தீஷ்வர் ராஜா தான் இசையமைத்து, எழுதி பாடிய முதல் பக்தி இசை தொகுப்பை இன்று வெளியிட்டுள்ளார்.

ஓடிடியில் வெளியானது டூரிஸ்ட் ஃபேமிலி

நடிகர் சசிகுமார், சிம்ரன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஓடிடியில் வெளியாகி உள்ளது.