K U M U D A M   N E W S
Kumudam Ad

நகை வாங்குவோர் கவனத்திற்கு.. திடீரென சறுக்கிய தங்கம் விலை.. | Gold Price | Sensex | KumudamNews

நகை வாங்குவோர் கவனத்திற்கு.. திடீரென சறுக்கிய தங்கம் விலை.. | Gold Price | Sensex | KumudamNews

திருவண்ணாமலை கொடுமை: ஆந்திரப் பெண் பலாத்கார வழக்கில் 6 மாதங்களில் உச்சபட்ச தண்டனை- மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதி!

திருவண்ணாமலையில் 18 வயது ஆந்திரப் பெண்ணை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 2 காவலர்களுக்கு 6 மாதங்களுக்குள் உச்சபட்ச தண்டனை வழங்கப்படும் என தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவர் A.S.குமாரி உறுதியளித்துள்ளார்.

ஆந்திர இளம்பெண் பாலியல் வன்கொடுமை.. தமிழர் அறத்திற்கு ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்கு- சீமான் கண்டனம்!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் காவலர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது, தமிழர் அறத்திற்கும், பண்பாட்டிற்கும் ஏற்பட்டுள்ள மாபெரும் இழுக்காகும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.

என்னது தங்கத்தின் விலை இவ்வளவா..? | Gold Rate Today | Kumudam News

என்னது தங்கத்தின் விலை இவ்வளவா..? | Gold Rate Today | Kumudam News

திருவண்ணாமலை சம்பவம்: ஆந்திரப் பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்த இரண்டு காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 18 வயதுப் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்ட காவலர்கள் சுரேஷ்ராஜ் மற்றும் சுந்தர் கைது செய்யப்பட்டு, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

திருவண்ணாமலையில் அதிர்ச்சி.. இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் கைது!

திருவண்ணாமலை அருகே இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 காவலர்கள் செய்து செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு பேரிடி... ஒரு லட்சத்தை தொடுமா தங்கம் விலை | Gold Rate today | Kumudam News

வாடிக்கையாளர்களுக்கு பேரிடி... ஒரு லட்சத்தை தொடுமா தங்கம் விலை | Gold Rate today | Kumudam News

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..? | Gold Rate | Kumudam News

மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா..? | Gold Rate | Kumudam News

30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை: காத்திருந்து பழிவாங்கிய இந்திய வம்சாவளி இளைஞர்!

அமெரிக்காவில் 30 ஆண்டுகளுக்கு முன் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தண்டனை பெற்ற முதியவரை, வருண் சுரேஷ் என்ற இந்திய வம்சாவளி இளைஞர் கழுத்தறுத்துக் கொலை செய்தார். பாலியல் குற்றவாளிகளைக் கொல்வது தனது கடமை என அவர் திடுக்கிடும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

குரூப் 2 தேர்வு - 5.53 லட்சம் பேர் எழுத அனுமதி | Group Exam | TNGovt | TNPSC | Student | KumudamNews

குரூப் 2 தேர்வு - 5.53 லட்சம் பேர் எழுத அனுமதி | Group Exam | TNGovt | TNPSC | Student | KumudamNews