மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
மீண்டும் முழு கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை | Mettur Dam | Rainfall
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த தனது மனைவியை, கணவன் கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனமழை காரணமாக ஒகேனக்கல் நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பு
குமுதம் நடத்திய வாகை சூட வா விழிப்புணர்வு நிகழ்ச்சி... ஏராளமான கல்லூரி மாணவர்கள் பங்கேற்பு
லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட டெல்டா விமானத்தின் என்ஜினில் தீப்பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கனமழையின் காரணமாக குற்றால அருவிகளில் 2வது நாளாக குளிக்க தடை..
தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வரும் 22 ஆம் தேதி வரை மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.
டாக்டர்களைக் குறிவைக்கும் வட இந்திய சைபர் கும்பல்.. டிஜிட்டல் அரெஸ்ட் உருட்டு...!
பீகாரில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் மின்னல் தாக்கி 34 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் மாநில பேரிடர் மேலாண்மைத்துறை தெரிவித்துள்ளது.