K U M U D A M   N E W S

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் புனித நீராட தடை | Kumudam News

கூடுதுறை சங்கமேஸ்வரர் கோவில் படித்துறையில் புனித நீராட தடை | Kumudam News

புதுச்சேரியில்- போக்குவரத்து ஊழியர்கள் கடும் போராட்டம் | Kumudam News

புதுச்சேரியில்- போக்குவரத்து ஊழியர்கள் கடும் போராட்டம் | Kumudam News

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

கொள்ளிடம் ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை | Kumudam News

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூா்.. நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை தொடா்பாக, மக்களவையில் இன்று விவாதம் தொடங்கவுள்ளது.

நகை கடையில் 1 kg வெள்ளியை லாவகமாக திருடிச் சென்ற பெண்கள் | Kumudam News

நகை கடையில் 1 kg வெள்ளியை லாவகமாக திருடிச் சென்ற பெண்கள் | Kumudam News

ஒகேனக்கல் அருவியில் தடை நீடிப்பு | Kumudam News

ஒகேனக்கல் அருவியில் தடை நீடிப்பு | Kumudam News

திருமணமான பெண் உயிரிழப்பு.. வரதட்சணையை திரும்ப கோரி போராட்டம்!

தெலுங்கானாவில், திருமணமான பெண் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவருக்கு வழங்கப்பட்ட வரதட்சணையைத் திரும்பக் கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Rain Alert: தமிழகத்தில் ஆகஸ்ட் 2 வரை மழை பெய்யக்கூடும்!

தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அப்துல்காலம் போன்ற இளைஞர்கள் இந்தியாவிற்கு தேவை: பிரதமர் மோடி

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜராஜ சோழனின் முப்பெரும் விழாவில் பேசிய பிரதமர் மோடி, வளர்ச்சி அடைந்த பாரதத்துக்கு தலைமை தாங்க அப்துல்கலாம், சோழப் பேரரசர்கள் போன்று லட்சக்கணக்கான இளைஞர்கள் தேவை தேவை என்று கூறிய மோடி, 140 கோடி மக்களின் கனவை அவர்களால் தான் நிறைவேற்ற முடியும் என்று தெரிவித்துள்ளார்.

வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்கை விட்டு ஓட்டம் | Kumudam News

வெள்ளத்தில் சிக்கிய இளைஞர் - பைக்கை விட்டு ஓட்டம் | Kumudam News