K U M U D A M   N E W S

செல்வ விநாயகர் கோவிலில் களைக்கட்டிய மகா கும்பாபிஷேகம்: கிரேனில் பிரம்மாண்ட மாலை அணிவிப்பு!

ஸ்ரீபெரும்புதூர் அருகே பால்நல்லூர் ஊராட்சியில் உள்ள அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் கோபுரத்திற்கு ராட்சச கிரேன் மூலம் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

"2 மாசமா மருந்தில்லை.." புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அலட்சிய பதில் | Kumudam News

"2 மாசமா மருந்தில்லை.." புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அலட்சிய பதில் | Kumudam News

வீட்டில் மேல் செல்போன் டவர் தீ பற்றி எறியும் காட்சிகள் | Kumudam News

வீட்டில் மேல் செல்போன் டவர் தீ பற்றி எறியும் காட்சிகள் | Kumudam News

சரிந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடரும் குளியல் தடை | Kumudam News

சரிந்த ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து தொடரும் குளியல் தடை | Kumudam News

இந்தியா vs இங்கிலாந்து – 2வது டெஸ்ட் இன்று தொடக்கம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட (ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபி) டெஸ்ட் தொடரின் 2வது டெஸ்ட் போட்டி இன்று (ஜூலை 2) பர்மிங்காமில் நகரில் மதியம் 3.30 மணிக்கு தொடங்கவிருக்கிறது. இத்தொடரில் 1-0 என்ற நிலைமையில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

"ஆம்ஸ்ட்ராங் கொ*லக்கு பழி வாங்கவேன்" சமூக வலைதளத்தில் பதிவான வீடியோ போலீஸ் எடுத்த ஆக்ஷன்

மங்காத்தா பாணியில் 200 கோடி கொள்ளை? விழி பிதுங்கும் விஞ்ஞானி வி.ஐ.பி! | Kumudam News

மங்காத்தா பாணியில் 200 கோடி கொள்ளை? விழி பிதுங்கும் விஞ்ஞானி வி.ஐ.பி! | Kumudam News

பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் வேடனின் பாடல் - கேரள ஆளுநர் எதிர்ப்பு!

கோழிக்கோடு பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் பிரபல ராப் பாடகர் வேடனின் பாடல் சேர்க்கப்பட்ட முடிவை மறுபரிசீலிக்க கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் வலியுறுத்தியுள்ளார்.

Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு

Ajith Custodial Death | காவல் நிலைய மரண வழக்கு சிபிஐக்கு மாற்றம் - முதலமைச்சர் உத்தரவு

திராவிடத்துக்கு எதிராக பேசும் பாஜக.. மௌனம் காக்கும் அதிமுக- அமைச்சர் சிவசங்கர்

அதிமுக, பாஜகவுக்கான மேடையை அமைத்துக் கொடுக்க வேண்டிய நெருக்கடியில் உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.