மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News
மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News
மாலில் சுவர் ஏறி குதித்த வடமாநில கும்பல் சிக்கியது எப்படி? | Chennai Egmore Mall | Kumudam News
கிட்னி திருட்டு விவகாரம் தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்த மருத்துவரை சந்திக்க வேண்டும் என ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குள் வந்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
அதிமுகவுடன் பாஜக அமைத்துள்ள கூட்டணி மூழ்கக்கூடிய கப்பல் அல்ல, பறக்கப்போகும் பெரிய ஜெட் விமானம் என்றும் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி வி.சாலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைப்பெற்ற நிலையில், அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று நடைப்பெற்று வருகிறது. புதிய கொள்கைப் பாடலுடன் மாநாட்டு மேடையில் விஜய் தோன்றினார்.
தவெக மாநாட்டில் குழந்தைகளுக்கு No Entry | Kumudam News
அண்ணன் வரார் வழி விடு | Kumudam News
மேல்பாதி கோயில் விவகாரம் - அதிரடி காட்டும் போலீஸ் | Villupuram Melpathi Temple issue | Kumudam News
25 ஆண்டுகளில் முதல் முறையாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுத்துள்ளது காவல்துறை
வெளியான 30 ஆண்டுக்கால ரகசியம்...! மனம் திறந்த ரஜினிகாந்த்..!
TATA ஐபிஎல் 2025 கிரிக்கெட் திருவிழா நேற்று முன்தினம் தொடங்கிய நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியை தொடக்கப்போட்டியாக ரசிகர்கள் கொண்டாடினர். தோனியின் வரவை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு நேற்றையப் போட்டி விருந்தாக அமைந்தது.