K U M U D A M   N E W S

கரை ஒதுங்கிய பெண்களின் சடலங்கள்.. சென்னை அருகே பரபரப்பு!

சென்னை எண்ணூர் கடற்கரைப் பகுதியில் நான்கு பெண்களின் சடலங்கள் கரை ஒதுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

உலோக மாசு குறித்து விரிவான விசாரணை.. டிடிவி தினகரன் வலியுறுத்தல்

எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் நச்சு கலந்த உலோக மாசுக்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகவும், இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஜப்பான் வீசிய குண்டு சென்னையில் கண்டெடுப்பு உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதா? | Japan Bomb in Chennai

ஜப்பான் வீசிய குண்டு சென்னையில் கண்டெடுப்பு உலகப்போரில் பயன்படுத்தப்பட்டதா? | Japan Bomb in Chennai