K U M U D A M   N E W S

தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஆயத்தப் பணிகள் தீவிரம், 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகள் நியமனம்!

அடுத்த தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனிடையே தேர்தலுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.