K U M U D A M   N E W S

Election

'நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்'...விஜய்க்கு மறைமுக குட்டு வைத்த தனுஷ்? 2031-ல் புது ஆட்டம்!

'நானே பொறுப்பேற்றுக்கொள்கிறேன்' என்ற தனுஷின் ஒற்றை வரி எக்ஸ் பதிவு அரசியல் வட்டாரத்தில் விவாதத்தைக் கிளப்பியுள்ள நிலையில், 2031 சட்டமன்றத் தேர்தல் களத்தில் தனுஷின் அரசியல் வருகை குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தேர்தல் வெற்றிக்கு வந்த சிக்கல்? வழக்கை முடிக்க நினைத்த உதயநிதி...ஷாக் கொடுத்த உயர்நீதிமன்றம்!

உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை நிராகரிக்கக் கோரிய அவரது மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது

ஆண்களை முந்திய பெண்கள்... சென்னையின் வாக்காளர் பட்டியலில் இப்படியொரு ஆச்சரியக் கணக்கா?

தமிழ்நாட்டில் சிறப்பு சுருக்கமுறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளைத் தொடர்ந்து வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது

THE GOAT மெஸ்சி MAGIC! தொடர்ந்து 18-வது முறையாக FIFPRO World 11-ல் இடம்பிடித்து RECORD!

FIFPRO World 11 அணியில் 18-வது முறையாக இடம்பிடித்து புதிய வரலாறு படைத்துள்ள லியோனல் மெஸ்சி, கால்பந்து உலகின் THE GOAT என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்; பலோன் டி'ஓர் வென்ற ஹாரி கேன் அணியில் இடம்பெறாதது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யை ஆட்டிப்படைக்கும் ஜோதிடம்... நள்ளிரவில் மாறும் அரசு உத்தரவுகள்!

முதலமைச்சர் விஜய்யின் ஜோதிட நம்பிக்கையால் அரசு நிகழ்ச்சிகளுக்கான இடங்கள் கடைசி நேரத்தில் மாற்றப்படுவதாகவும், இடைத்தேர்தல் வெற்றிக்காகப் பரிகாரங்கள் திட்டமிடப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இடைத்தேர்தலுக்கு பின் ஷூட்டிங்.. ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் கொடுத்த முதலமைச்சர் விஜய்!

இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவாவதாகக் கூறப்படும் பெரிய பட்ஜெட் அரசு விளம்பரப் படத்தில் முதலமைச்சர் விஜய் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

CM to PM... பிரதமர் கனவு குறித்து முதல்முறையாக விஜய் OPEN TALK?

சென்னை நீலாங்கரையில் நடைபெற்ற கல்வி விருது விழாவில், ஓட்டு கேட்க வரவில்லை; உங்கள் அண்ணனாக வந்திருக்கிறேன் என முதலமைச்சர் விஜய் பேசினார்.

"ஞானேஷ் குமார் நிச்சயம் ட்ரம்பை இந்நிலைக்கு விட்டிருக்கமாட்டார்" - ஞானேஷ் குமாரை சீண்டும் அபிஜித் !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பிற்கு ஏற்பட்ட அரசியல் பின்னடைவை முன்வைத்து, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை கிண்டலாக விமர்சித்துள்ள அபிஜித் தீப்கேவின் பதிவு அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

டிரம்ப் தோல்வியால் உயர்ந்த தங்கம் விலை…சவரனுக்கு எவ்வளவு தெரியுமா?

இன்று சென்னையில் காலையில் அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை, தற்போது மீண்டும் அதிகரித்துள்ளதால் நகை வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செனட் தோல்வி எதிரொலி : உச்சகட்ட அதிகாரத்தைக் கையில் எடுத்த ட்ரம்ப் !

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ‘VETO’ என்ற ஒற்றை வார்த்தை பொறிக்கப்பட்ட தொப்பியைப் பகிர்ந்து டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.