K U M U D A M   N E W S

Election Commission

முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீதான வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை

தேர்தல் வேட்புமனுவில்  தவறான தகவல்களை தெரிவித்ததாக முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை | TN Chief Election Officer

சென்னை தலைமைச் செயலகத்தில் அர்ச்சனா பட்நாயக் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.

நாட்டின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக பதவியேற்றுக் கொண்ட ஞானேஷ் குமார்

இந்தியாவின் 26-வது தலைமைத் தேர்தல் ஆணையராக  ஞானேஷ் குமார் இன்று பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு இந்திய குடிமகனும் வாக்காளராக மாற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரோடு (கி) இடைத்தேர்தல் - மக்கள் ஏன் கொட்டகைக்கு செல்ல வேண்டும்? - தேர்தல் ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..?

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி தேர்தலில் செல்வாக்கான கட்சிகள் கொட்டகை அமைத்து வாக்காளர்களை தங்க வைப்பதை தடுக்கக் கோரிய வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்துக்கு இடைக்காலத் தடை

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.. 3 நாட்களில் வேட்புமனு தாக்கல் செய்ய அறிவிப்பு

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறும் நிலையில் அதற்கான வேட்பு மனுதாக்கல் வரும் 10-ஆம் தேதி தொடங்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இடைத்தேர்தல் நிலவரம் - கேரளாவில் ஆதிக்கம் செலுத்தும் காங்கிரஸ்

கேரளாவின் 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்.

புதிய தலைமை தேர்தல் அதிகாரி நியமனம்

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் ஐ.ஏ.எஸ் நியமனம்

இடைத்தேர்தல் தேதி மாற்றம்.. அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்.. காரணம் என்ன?

கேரளா, பஞ்சாப், உத்தரப்பிரதேச மாநிலங்களின் இடைத்தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் மாற்றியமைத்துள்ளது, நவம்பர் 13ம் தேதியில் இருந்து நவம்பர் 20க்கு மாற்றியமைத்துள்ளது.

2026-ல் TVK Vijay-க்கு வெற்றியா ? Vijay vs Udhayanidhi போட்டி உறுதி கணிக்கும் Jothidar Ramji

2026-ல் TVK Vijay-க்கு வெற்றியா ? Vijay vs Udhayanidhi போட்டி உறுதி கணிக்கும் Jothidar Ramji