K U M U D A M   N E W S

Election Commission

ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி போராட்டம்...சிஜேபி தலைவர் அபிஜித் தீப்கே கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி, இன்று மாலை 5 மணிக்கு தேசிய கொடியை ஏந்தி டெல்லியில் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்த கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) நிறுவனர் அபிஜித் தீப்கேவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த பக்கம் கனிமொழி ! அந்த பக்கம் திருமா ! ஒரே மேடை ஒரே கொள்கை !

சென்னை எழும்பூரில் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற இளைஞர்கள் கூட்டமைப்பின் போராட்டத்தில் கனிமொழி, திருமாவளவன் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், ஒரே மேடையில் திரண்ட திமுக , விசிக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றது கவனம்பெற்றுள்ளது.

SIR சர்ச்சைக்கு மத்தியில் மீண்டும் திருத்தப் பணி! தமிழகம் உட்பட 17 மாநிலங்களில் மீண்டும் SIR திருத்தம் !

SIR தொடர்பான சர்ச்சைகளும் எதிர்ப்புகளும் தொடர்ந்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தப் பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது .

SIR PROTEST : கொளத்தூரில் ஸ்டாலினுக்கு குறியா? திருமாவளவன் பரபரப்பு குற்றச்சாட்டு!

கொளத்தூரில் என்ன நடந்தது? SIR தொடர்பாக திருமாவளவன் வெளியிட்ட தகவல்களும், அவர் எழுப்பியுள்ள கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளன.

ராகுலை கண்டுக்காத ஸ்டாலின்.. சிஜேபிக்கு மட்டும் ஆதரவு!

சிஜேபி நிர்வாகிகள் கைது நடவடிக்கைக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

SIR விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு... தேர்தல் ஆணையத்துக்கு எதிராக அடுத்தகட்ட நடவடிக்கை!

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு (SIR) எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

அபிஜீத் திப்கே எங்கே? கேள்வி எழுப்பிய CJP.. காவல்துறை கூறுவதென்ன?

விமானத்தில் வைத்து கைது செய்யப்பட்ட அபிஜீத் திப்கேவை தொடர்ப்பு கொள்ள முடியவில்லை என்று சிஜேபி நிர்வாகிகள் கூறிய நிலையில், காவல்துறை கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் 2-வது நாளாக போராட்டம்.. ராகுல் காந்தி மீண்டும் கைது!

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக்கோரி டெல்லி ஜந்தர் மந்தரை நோக்கி பேரணியாக சென்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

“செவ்வாய்க்கிழமை சிக்கனா?”... போராட்டத்துக்கு நடுவே ராகுல் காந்தி சாப்பிட்ட ரோல்! இணையத்தில் கிளம்பிய சர்ச்சை

வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் (SIR) தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி சாப்பிட்டதாகக் கூறப்படும் உணவு தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

தலைமை தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டம்.. டெல்லியில் ராகுல் காந்தி கைது!

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி பேரணி நடத்திய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டுள்ளார்.