தமிழ்நாடு முதலமைச்சர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாட்டுப் பயணம்: கட்சித் தொண்டர்களுக்கு கடிதம்!
முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், ஜெர்மனி பயணத்தில் ரூ. 7,020 கோடி முதலீடுகளை ஈர்த்து, தனது பயணத்தை விமர்சித்தவர்களுக்குக் கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.
தவெக மாநாட்டிற்கு சென்ற நபர் மரணத்தில் சந்தேகம் சகோதரர் புகார் | TVK Madurai Manadu | Kumudam News
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா டெல்லியில் இன்று (செப்டம்பர் 3 ) ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லியில் நடந்து வரும் ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்.. வணிகர்கள் ஆவலுடன் எதிர்பார்ப்பு | Kumudam News
தேவையற்ற விமர்சனங்களை பரப்புவதா? -முதல்வர் மு.க. ஸ்டாலின் | CM Stalin | Kumudam News
அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம்...! தப்பிக்குமா தலைநகரம்? Delhi | Yamunai Water | Kumudam News
இன்ஸ்டாகிராமில் ரீலிஸ் பதிவிட்ட மனைவியை கொலை செய்த கணவன், தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் ஜூலை மாதம் அறிமுகமான டெஸ்லா நிறுவனம், இதுவரை வெறும் 600 ஆர்டர்கள் மட்டுமே பெற்றுள்ளதால், இது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
விஜய் ஆண்டனி தயாரிப்பில் அஜய் திஷன் நடிக்கும் பூக்கி திரைப்படம் பூஜையுடன் துவங்கியது!
'கட்டா குஸ்தி' படத்தின் இரண்டாம் பாகமான "கட்டா குஸ்தி 2", பிரம்மாண்டமான பூஜையுடன் துவங்கியது. இந்தப் படத்தில் மீண்டும் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் ஜோடியாக நடிக்கின்றனர்.