8 மணி நேரம் சவப்பெட்டிகுள்...திடீரென எழுந்த சிறுமியின் பிணம்...நடந்தது என்ன?
குவாத்தமாலாவில் இறந்துவிட்டதாகக் கருதிய 15 வயது சிறுமி திடீரென சவப்பெட்டிக்குள் இருந்து கண்விழித்து எழுந்த சம்பவம், குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
குவாத்தமாலாவில் இறந்துவிட்டதாகக் கருதிய 15 வயது சிறுமி திடீரென சவப்பெட்டிக்குள் இருந்து கண்விழித்து எழுந்த சம்பவம், குடும்பத்தினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
பிரதமர் அலுவலகத்தைச் சேர்ந்த உயர் அதிகாரி எனக் கூறி உலாவந்த நபர் ஒருவர் போலி அடையாள அட்டையுடன் மும்பையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆனைமங்கலம் செப்பேடுகள் விவகாரம் வயித்துல பால வாத்துன்ன Rajmohan |Jawahirullah | Leiden Copper Plates
ஆனைமங்கலம் செப்பேடுகள் விவகாரம் வயித்துல பால வாத்துன்ன Rajmohan |Jawahirullah | Leiden Copper Plates
Bakrid Eid 2026 | பக்ரீத் பண்டிகையின் பின்னணி மற்றும் அதன்சிறப்பு அம்சங்கள் பற்றி முழு தகவல்..!
Bakrid Eid Mubarak 2026 | பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை | Bakrid Namaz |
"இந்தியா ஒரு சித்தாந்தத்திற்கு சொந்தமானது அல்ல” - முதல்வர் | CM Stalin | Political Statement
நாடு முழுவதும் மேலும் 23 நகரங்களில் தனது 5G சேவையை Vodafone ( Vi )நிறுவனம் விரிவுபடுத்துகிறது. இந்தூர், கொல்கத்தா, புனே, மதுரை, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் விரைவில் 5G சேவையை தொடங்க உள்ளதாக வோடவோன் நிறுவினம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
தவெக தலைவர் விஜய் பக்ரீத் வாழ்த்து| Kumudam News
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் பங்கேற்று ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி தங்களது வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டனர்.