அங்கன்வாடியில் கெட்டுபோன முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்... #Minister #GeethaJeevan #Egg
அங்கன்வாடியில் கெட்டுபோன முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்... #Minister #GeethaJeevan #Egg
அங்கன்வாடியில் கெட்டுபோன முட்டை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்... #Minister #GeethaJeevan #Egg
பஞ்சாப் மாநிலத்தின் தெருக்களில் யாசகம் பெறும் குழந்தைகளுக்கும் அவர்களுடன் உள்ள பெரியவர்களுக்கும் டி.என்.ஏ பரிசோதனை செய்ய மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. யாசகம் செய்வோர் உண்மையிலேயே குழந்தையின் ரத்த உறவா என அறியவே சோதனையெனத் தகவல் தெரிவித்துள்ளார்.
சினிமாவில் போதைப்பொருள் பயன்பாடு இன்று நேற்றல்ல, பல நாட்களாகவே பயன்படுத்தப்படுவதாக மதுரையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
3 வயது சிறுவன் வைத்த கோரிக்கையினை ஏற்று கேரளாவிலுள்ள அங்கன்வாடிகளில் இனி முட்டை பிரியாணி வழங்கப்படும் அம்மாநில சுகாதார, பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Student Attack Update | மாணவனை துடைப்பத்தால் தாக்கிய சம்பவம்.. புதிய திருப்பம் | Tiruvannamalai News
School Student Attack | மாணவனை துடைப்பத்தால் தாக்கிய பணிப்பெண்ணுக்கு வந்த முடிவு | Tiruvannamalai
பாம்பை கண்டவுடன் பொதுமக்கள் அலறி அடித்து ஓடும் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஜெயம் ரவியின் ப்ரதர், கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் படங்கள், தீபாவளி ஸ்பெஷலாக நேற்று வெளியாகின. இந்தப் படங்களின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரம் பற்றி இப்போது பார்க்கலாம்.
Bloody Beggar படம் எப்படி இருக்கு? FDFS Public Reaction | Kumudam News
கவின் நடித்துள்ள ப்ளடி பெக்கர் திரைப்படம், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தின் டிவிட்டர் விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.