K U M U D A M   N E W S

ED

கொடநாடு வழக்கு.. தேவையற்ற கருத்துகளை நீக்க தயார்.. மனுவில் தெரிவிப்பு

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தெரிவித்த தேவையற்ற கருத்துக்களை நீக்க தயாராக இருப்பதாக, மேத்யூ சாமுவேல் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸின் இருண்ட வரலாறு அம்பலம்.. அமித்ஷாவிற்கு மோடி ஆதரவு

அம்பேத்கர் குறித்து அமித்ஷா சர்ச்சை கருத்து பேசிய நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளப் பக்கத்தில் பதிவுகளை பகிர்ந்துள்ளார்.

அம்பேத்கர் பெயரை தான் சொல்வோம்.. கிளம்பிய எதிர்ப்பு.. விழிபிதுங்கிய அமித்ஷா

அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்த சர்ச்சை கருத்திற்கு தமிழக கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அம்பேத்கர் குறித்து பேசுவது ஃபேஷனாகிவிட்டது.. அமித்ஷா கருத்து.. வெடித்த பிரளயம்

மாநிலங்களவையில் அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய சர்ச்சை கருத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பொதுக்குழு முன் கூடிய புதுக்குழு?.. தலைமை தாங்கிய ‘கோட்டை’

அதிமுக சட்ட விதிகளின் படி, நாளை (டிச.15) காலை 10 மணிக்கு பொதுக்குழு கூட உள்ளது

Mansoor Ali Khan Son Arrest: கஞ்சா வழக்கு; மன்சூர் அலிகான் மகன் மொபைலில் இருந்த முக்கிய ஆதாரங்கள்

மன்சூர் அலிகானின் மகன் தனது நண்பர்களுக்கு கஞ்சா விற்பனை செய்வது தொடர்பான வாட்சப் தகவல்கள் வெளியாகியுள்ளது.

கஞ்சா-னா No Bail..TASMAC-னா No Jail.. கைதான மகன்..புலம்பும் மன்சூர் அலி கான் | Mansoor Ali Khan Son

அம்பத்தூர் நீதிமன்றத்தில் தனது மகன் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் காவலர்களிடம் புலம்பினார்.

"உணவு, குடிநீர் கூட இல்ல.." இ.பி.எஸ் தலைக்கேறிய கோபம் | DMK Vs AIADMK | EPS | MK Stalin

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உணவு, குடிநீரை கூட திமுக அரசால் முழுமையாக வழங்க முடியவில்லை

போதைப்பொருள் வியாபாரிகளுடன் தொடர்பு-நடிகர் மன்சூர் அலிகான் மகன் அதிரடி கைது

நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் உள்ளிட்ட 7 நபர்களிடமும் போதைப்பொருள் சப்ளை குறித்த தொடர் விசாரணையானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

முகாம்களில் இருந்து வெளியேற்றப்படும் மக்கள் - அரசுக்கு எதிராக பொங்கிய இபிஎஸ்

வயிற்றுபசிக்காகவும், நிவாரணத்திற்காகவும் தங்களை நடுரோட்டிற்கு வந்து போராட வைத்த  இந்த திமுக அரசை மக்கள் மன்னிக்கவோ, மறக்கவோ  மாட்டார்கள்.

அவதூறு வழக்கு; எடப்பாடி பழனிசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

கறை படிந்த கைகளுடன் ஆர்எஸ் பாரதி அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் என்றும் ஜாபர் சாதிக்கை கட்சியிலிருந்து நீக்கிவிட்டதாக கூறி பொறுப்பை தட்டி கழிக்க முடியாது என்றும் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.

இன்னும் முடியலயாம்... கதிகலங்கும் மக்கள்... வானிலை எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஏழு பேர் உயிரிழப்புக்கு திமுக அரசுதான் காரணம்.. எடப்பாடி பழனிசாமி ஆதங்கம்!

அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததே திருவண்ணாமலையில் ஏழு பேர் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்து விட்டதாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

ஆறாக பெருக்கெடுத்த வெள்ளம்

சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆறு போல் பெருக்கெடுத்து ஓடும் மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

School Leave in Ranipet : கனமழை எதிரொலி – ராணிப்பேட்டையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

"அதிமுகவை குறை சொல்லும் முதலமைச்சர் இவ்வாறு செய்தது ஏன்?" - அன்புமணி ராமதாஸ் ஆவேசம்

இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம்

கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புயல், மழை பாதிப்பு; பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

புயல், மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்

அமைச்சர் போனில் வந்த திடீர் "Ring.." - வீடியோ காலில் முதலமைச்சர் என்ட்ரி

கடலூரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு குறித்து அமைச்சரிடம் கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி

வெள்ளத்தில் புரளும் விழுப்புரம்... மக்களின் நிலை என்ன? - போக்குவரத்து துறை அமைச்சர் பிரத்யேக பேட்டி

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு – மக்களவையில் விவாதிக்க திமுக நோட்டீஸ்

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு குறித்து மக்களவையில் விவாதிக்க வேண்டுமென திமுக நோட்டீஸ்

ஒருவாரத்திற்கு பிறகு கடலுக்கு சென்ற மீனவர்கள்

ராமேஸ்வரம் மீனவர்கள் ஒரு வாரத்திற்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்

கனமழை எதிரொலி – முக்கிய இரயில்கள் ரத்து

சென்னையில் இருந்து நாகர்கோவில், மதுரை, புதுச்சேரி, திருச்சி செல்லும் ரயில்கள் ரத்து.

தென்பெண்ணை கரையோர மக்களுக்கு பறந்த எச்சரிக்கை

தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கடலூர் ஆட்சியர் அறிவுறுத்தல்

மண்சரிவு – சிக்கியுள்ள 7 பேரின் நிலை?

திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு பாறை விழுந்து ஏற்பட்ட விபத்தில் வீட்டிற்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.