K U M U D A M   N E W S

கரும்பு விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை.. எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தல்

கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ.215 வழங்கப்படும் என திமுக அரசு அறிவித்திருந்தது. உடனடியாக கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையை வழங்கநடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு வலியுறுத்தியுள்ளார். 

Diwali Special Bus: தீபாவளிக்கு சொந்த ஊர் போகணுமா..? சென்னையில் இருந்து சிறப்புப் பேருந்துகள் ரெடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையிலிருந்து இன்று முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கோயம்பேடு, கிளாம்பாக்கம், மாதவரம் பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம்.. கொந்தளித்த மக்கள்...

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே விநியோகிக்கப்படும் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதாக கூறி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

TVK Vijay: “ஆட்சி, அதிகாரத்தில் பங்கு..” கூட்டணிக்கு சிக்னல் கொடுத்த விஜய்... திமுகவுக்கு சிக்கல்?

தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி வைக்க விரும்பும் கட்சிகளுக்கு, தேர்தலில் வெற்றிப் பெற்றால் ஆட்சி, அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படும் என விஜய் கூறியிருந்தார். இதனால் திமுக கூட்டணியில் விரிசல் வரலாம் என அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

நாட்டின் முதல் தனியார் விமான ஆலை திறப்பு

நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான உற்பத்தி நிலையத்தை குஜராத்தில் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த தொழிற்சாலையில் ஏர்பஸ் நிறுவனமும், டாடா குழுமமும் இணைந்து விமானங்களை தயாரிக்க உள்ளன 

மீண்டும் லெபனானை சீண்டிய இஸ்ரேல்... கொத்துக் கொத்தாக பலியாகும் உயிர்கள்

லெபனான் மீது இஸ்ரேல் நேற்று மீண்டும் அதிரடி தாக்குதல் நடத்தியதில் 21 பேர் உயிரிழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 

”திமுகவை யாராலும் அசைக்க முடியாது” - விஜய் குறித்த கேள்விக்கு அமைச்சர் கொடுத்த பதில்!

தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு, திமுகவை யாராலும் அசைக்க முடியாது என தெரிவித்துள்ளார் அமைச்சர் சேகர்பாபு.

பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திமுக - முதலமைச்சர் ஸ்டாலின்

பேசிப் பேசியே வளர்ந்த இயக்கம் திமுக - முதலமைச்சர் ஸ்டாலின்

கெட்டப்பையன் சார் அந்த சின்ன பையன்... குட்டி Story சொன்ன விஜய்

கெட்டப்பையன் சார் அந்த சின்ன பையன்... குட்டி Story சொன்ன விஜய்

உச்சத்தை உதறி தள்ளிட்டு உங்களுக்காக வந்துருக்கேன்... மேடையை தெறிக்க விட்ட விஜய்

உச்சத்தை உதறி தள்ளிட்டு உங்களுக்காக வந்துருக்கேன்... மேடையை தெறிக்க விட்ட விஜய்