K U M U D A M   N E W S

மறைந்த தலைவர்களைப் பலியாக்கக் கூடாது: எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் கிருஷ்ணசாமி கடும் எச்சரிக்கை!

மறைந்த தலைவர்களின் பெயர்களை வைத்து அரசியல் ஆதாயம் தேட வேண்டாம் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி காட்டமாக அறிவுறுத்தியுள்ளார். திண்டுக்கல்லில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

கள் மதுவே தவிர.. உணவில்லை: கள் இறக்கும் போராட்டத்திற்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு

”கள்ளின் ஆபத்தின் தன்மையை உணராதவர்கள் அரசியல் ரீதியான பிரச்சாரத்தை மேற்கொள்கிறார்கள். தமிழக அரசு ’கள் இறக்கும்’ போராட்டத்தைத் தடை செய்ய வேண்டும்” என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK

"திமுகவின் இரட்டை வேடத்தை இஸ்லாமியர் புரிந்து கொள்ள வேண்டும்" | Dr Krishnasamy Latest Speech | DMK